திமுக - ஒரே கட்சி தான் NEET தேர்வுக்கு எதிராக முதலில் இருந்து குரல் கொடுக்கிறது #SaveTNStudents
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்காக அன்றிலிருந்து இன்று வரை குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் திமுக #SaveTNStudents
நமது மாநில மாணவர்கள், நமது பள்ளிகளில் பயின்று, நமது கல்லூரிகளில் பட்டம்பெற்று, நம் மருத்துவமனைகளில் சேவை செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்த கல்வித் திட்டத்தின் உரிமைகளை தாரைவார்த்த அடிமை அரசால் எத்தனை உயிரிழப்புகள்! #SaveTNStudents
ஆன்லைன் வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாரபட்சமானவை, ஏனெனில் பெரும்பாலான மாணவர்கள் தடையற்ற பிராட்பேண்ட் இணைப்புகள் உட்பட தேவையான உபகரணங்கள் மற்றும் பிற வளங்களை வாங்க முடியாது.
#SaveTNStudents
அந்தோ அனிதா,உனைப்போலவே சமூகநீதியை,மாநில உரிமையை பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனை தீ பற்றியெறிகிறது. நிச்சயம் அந்த தீயை போராட்ட சுடராக்குவோம். #SaveTNStudents
மாணவி அனிதாவின் மரணத்திற்கு என்னுடைய இரங்கலை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன். இதுபோன்ற விபரீத முடிவினை யாரும் எடுக்க கூடாது - தலைவர்
#SaveTNStudents