தேசிய ஜனநாயக கூட்டணியின் ADMK தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சிட்லபாக்கம் C ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து கிழக்கு தாம்பரம் 47 ஆவது வார்டு வாக்கு சேகரித்த போது @annamalai_k@BJP4TamilNadu@VinojBJP
தேசிய ஜனநாயக கூட்டணியின் ADMK தாம்பரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சிட்லபாக்கம் C ராஜேந்திரன் அவர்களுடன் பீர்க்கன்கரணை மண்டலில் 61 வது வார்டு வாக்கு சேகரித்த போது @annamalai_k@BJP4TamilNadu@VinojBJP
தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு.சிட்லபாக்கம் C.ராஜேந்திரன் அவர்கள் காலை 11:30 மணியளவில் தாம்பரம் தேர்தல் நடத்தும் (வருவாய் கோட்டாட்சியர்) அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்த மகிழ்ச்சியான தருணம்
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱
@annamalai_k@VinojBJP@BJP4TamilNadu
தேசிய ஜனநாயக கூட்டணியின் தாம்பரம் தொகுதியில் ADMK வேட்பாளர் சிட்லபாக்கம் C ராஜேந்திரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது @manojaruchamy@annamalai_k@BJP4TamilNadu
அண்ணன் அண்ணாமலை அவர்களிடம் புவனேஸ்வரன் மகனுக்கு சங்கமித்ரன் என்ற பெயரை சூட்டினார் தலைவர் மகளின் மருத்துவ செலவை முழுவதும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் பெற்றோர்களிடம் இனி இந்த குழந்தையை நானே பார்த்துக்கொள்கிறேன் கூறினார் நாங்கள் அனைவரும் அந்த இடத்தில் கண் கலங்கி நின்றோம் மகிழ்ச்சி
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கான சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக திரு கே டி ராகவன் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
Here are highlights from a special visit to Israel, marked by productive conversations and strengthened cooperation.
May our partnership continue to grow in the times to come!
Because waiting for @arivalayam to work for the people is impossible @BJP4TamilNadu at T nagar today decided to fill up potholes across several streets which were begins death traps for motorists. We will continue the same across the neighbourhood over the next three days. @AmitShah@blsanthosh@annamalai_k
பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் எங்களின் உறவினரும் ஐயா திரு பச்சமுத்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபோது @RaviPachamuthu@annamalai_k@VinojBJP
எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் தேசத்திற்காகவும், கட்சிக்காகவும் மிகக் கடுமையாக உழைக்கின்ற தொண்டர்களின் உழைப்பை பாராட்டி பேசிய மாநில செயலாளர் @VinojBJP அவர்களின் கருத்து சூப்பர்.
@BJP4TamilNadu