சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய திரு. @mkstalin, இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?
#யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
#SaveOurDaughters
@AIADMKOfficial
While our Hon PM Thiru @narendramodi aims to propel the country forward in the 5th gear towards the goals of Viksit Bharat, the DMK Govt in Tamil Nadu appears to be driving the state backwards.
Our Honorable Railway Minister Thiru @AshwiniVaishnaw clarified to the media yesterday that the new railway line project between Madurai and Tuticorin, via Aruppukkottai, has been scrapped due to opposition from the DMK Govt.
Our Honorable Railway Minister recently stated that out of the 3,389 hectares of land required for various railway projects in Tamil Nadu, only 26% has been acquired by the DMK Govt.
For the Madurai-Tuticorin via Aruppukkottai new line, approximately 870.98 hectares of land were needed, but the TN Govt had only acquired 74.87 hectares. The DMK Govt's snail paced progress has now become a roadblock to the economic prosperity of the people in Aruppukkottai.
@BJP4TamilNadu vehemently condemns the DMK Govt for its hapahazard approach and along with the people of Virudhu Nagar Dist, we will stage a protest against the DMK government's decision to scrap the new railway line in Aruppukkottai on January 20, 2025.
#ReverseGearDMK
இது தொழில்நுட்ப கோளாறு அல்ல.
விவசாயிகளை வீட்டு சிறையில் வைப்பது, குண்டம் சட்டம் போடுவது, அதானி, வேங்கைவயல் பிரச்சனை குறித்த போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.
இது சட்டமன்றம் வரை தொடர்கிறது…
Link: https://t.co/snBgEPXkRH
தோழர்களே இன்றைய TAG.
#DMKScammedNEETBan
திமுக பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களையும் மாணவர்களையும் எப்படி ஏமாற்றினார்கள் என்று இந்த TAG மூலம் பதிவிடுங்கள.
முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை விரிவுபடுத்துவதற்கும், கார் ரேஸ் நடத்தவும், பேனா சிலை அமைக்கவும் பணத்தை வாரி இறைக்கும் தங்களது @arivalayam அரசு வளர்ச்சி திட்டங்கள் என்று வரும் போது மட்டும் கஞ்சத்தனம் காட்டுவது ஏன்? அதிலும் தென் தமிழகத்திற்கான திட்டங்கள் என வரும் போது கண்ணை மொத்தமாக மூடிக் கொள்வது ஏன்?
தென் தமிழகத்திற்கு போதிய ரயில் பாதை வசதிகளை செய்துதர நமது @BJP4India தலைமையிலான மத்திய அரசு தயாராக இருக்கும் நிலையில் மதுரை-தூத்துக்குடி ரயில் திட்டத்தை வேண்டாம் என மறுத்து தென்தமிழகத்திற்கு அநீதி இழைப்பது தான் திராவிட மாடலா?
தமிழகத்தில் எந்தவொரு வளர்ச்சித்திட்டங்களும் தொடங்காமல் இருப்பது ஏன் என்று கேட்டால் மத்திய அரசு நிதி தரவில்லை என்ற பொய்ப் பாட்டை என்று நிறுத்துவீர்கள்? தரமான இலவச கல்வி வழங்கும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மறுப்பது, மத்திய அரசு வழங்கிய ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தாது மாதம் ஒருமுறை மின் கணக்கீட்டை தாமதப் படுத்துவது என தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுப்பது ஏன்?
இனியும் நமது பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய திட்டங்கள் தடுக்கப்பட்டு தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பங்கம் விளைவிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஆயிரமாயிரம் வழக்குகளையும் கைது நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்காக நமது @BJP4Tamilnadu தொடர்ந்து குரல் கொடுத்து தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் வீறுநடையிட்டு அழைத்துச் செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
Requesting Hon’ble PM @narendramodi Ji to intervene in the Madurai-Thoothukudi (via Aruppukottai) Phase-II 143 km Broad Gauge Line project, a critical initiative for TN’s regional connectivity. A significant part is already completed, with full support from the TN Govt for land
உயர்நீதிமன்றம் குட்டு வைத்து உத்தரவிட்டால் தான் இது போன்று விடைகளை விடுவீர்களா ???
வெளிப்படைத்தன்மை செயல்களுக்கு நீங்களே முன்னெடுக்க மாட்டீர்களா ???
தேர்வர்களின் OMR விடை நகல் எப்போது கொடுக்கப் போகிறீர்கள்?
@ARMTNPSC@TNPSC_Office@CMOTamilnadu