Speak up for those who cannot speak for themselves;ensure justice for those being crushed.Yes,speak up for the poor and helpless,and see that they get justice.
அதே சட்டை. நான் அப்படித்தான் இருப்பேன். செய்வேன் என நார்சிஸ்ட் அவர் குடும்பத்திற்கு & செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட தொண்டர்களுக்கு ஸ்டேட்மெண்ட் குடுக்கிறார்.
Though i don’t like Stalin and DMK,felt sad for him today. MDMK, VCK, communists, Congress, and the Muslim League got representatives in both state and centre only because of DMK. Morally, all these parties must have denied supporting the TVK government. TVK & co doesn’t have any right to question the DMK-ADMK alliance. Dravidian parties must teach a lesson against horse trading in the upcoming bypoll.
Congratulations to Manickam Tagore, the new @INCTamilNadu president. With his appointment, the direction of @INCIndia is clear: away from @arivalayam and closer to @TVKVijayHQ.
Pragmatic approach, given the fact that Vijay is now Chief Minister, and has the same Teflon coat as Narendra Modi.
#WATCH | பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி அடையாளமா?
அமைச்சர் செங்கோட்டையனின் நேற்றைய பேட்டியும், இன்றைய விளக்கமும்...
#SunNews | #IDCard | #Sengottaiyan
Minister @CTR_Nirmalkumar openly says that Jananayagan producer was appointed as Delhi representative of TN for having stood with Vijay in his difficult times. !!!
If the producer stood with @actorvijay pay him money from personal funds. Buy him a house. How can he be made the representative of the state !!!
So what next ? Vijay’s personal costumer and makeup man to be made OSDs ?
🚨🗣️ Vozinha: "Can't believe I'll be playing against the God of Football in the upcoming few days. Just last World Cup I was supporting him as a loyal fan." 🎉
The very moment Cape Verde’s players and fans realized they had qualified for the World Cup Round of 32. 🥹🇨🇻
Tears in the stands. Tears on the pitch.
That’s what the World Cup means. ❤️🔥
கதறு கதறு ணு கமெண்ட் வரலாம். It's ok. ஆனா சத்தியமா சொல்றேன், இத பாக்குற நொடி வரைக்கும், சரி இது ஒரு Cringe கட்சி அவ்ளோதான் ணு இயல்பான மனநிலையில் இருந்தேன். ஆனா இத பாத்த உடனே ஒரு மாதிரி நடுக்கம் வந்து Panic attack வந்தமாதிரி ஆகிடுச்சு.
இது ஒரு கற்பனைக்கு எட்டாத பேரழிவின் தொடக்கம்.
🎙️| Zlatan Ibrahimović on Norway Resting Haaland vs. France:
"Norway have a chance to top the group and get easier knockout opponents, yet they're scared before the game. That's not the mentality you need when you play for your country at the World Cup."😬
Getting caught isn't the shocking part. What's truly scary is the people who are defend him.
Main ah andha first comment pani irukaney avanga polakanum 😤
@TVKVijayHQ@CMOTamilnadu
சாதி விபரத்தை மாணவர்களது அடையாள அட்டையில் பதித்து தருவோம் என்பது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம். இந்த தற்குறிகளை தேர்ந்தெடுத்தற்காக இன்னும் என்னென்ன கொடுமைகளையும் நமக்கு செய்யப்போகின்றார்களோ?!!! 😡
@sunnewstamil இதுவரைக்கும் இப்படி ஒரு கேவலம் கிடையாது attendance ல தான் இருந்துச்சு அது யாருக்கும் அதிகம் தெரியாது மாணவர்களை உளவியல் ரீதியாக பிரகவுபடுத்தும் கேடுகெட்ட செயல்
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
போதைப்பொருள் எடுப்பது போல அமைச்சர் சரத் இருக்கும் வீடியோவுக்கு அவர் கொடுத்துள்ள விளக்கத்தை அவர் குழந்தை நம்புமா என்று தெரியவில்லை. உடல் நலம் சரியில்லாத குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதில் என்ன Thug Life Moment என்று புரியவில்லை.
காலையில் போதை வேண்டாம் என்று முதல்வர் சொல்வதும், அதே தினத்தில் அவரது அமைச்சர் போதை மருந்து உட்கொள்ளும் வீடியோ வெளியாவதும், முதல்வருக்கு அழகல்ல.
சொந்த கட்சியினரால் இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பவர்தான் விஜய் என்று மக்கள் சொல்வதையே விஜய் விரும்புவார் என்று நான் புரிந்து கொள்கிறேன்.
இந்த விடியோவுக்கெல்லாம் பயந்து கொண்டு அமைச்சரவையை மாற்றக் கூடாது என்று முதல்வருக்கு ஆலோசனை சொல்ல அருகிலேயே சிலர் இருக்கிறார்கள். அதிகாரிகளும் இத்தகைய ஆலோசனைகளை சொல்லக் கூடும்.
ஆனால் சரத் அமைச்சரவையில் தொடர்வது, விஜய் அவர்களின் தனிப்பட்ட புகழுக்கு களங்கம் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். இதகையவர்களை முதல்வர் பாதுகாக்க மாட்டார் என்பதை மக்கள் உணரும்படி முதல்வரின் நடவடிக்கை இருக்க வேண்டும்.
உடனடியாக சரத்தை அமைச்சரவையை விட்டு நீக்குவதே சரியாக இருக்கும்.
முதல்வர் செய்வாரா ? @CMOTamilnadu