#completed#100days#Babasaheb100daysReading
சிதம்பர நினைவுகள்
மலையாள மூலம்- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில் - கே.வி. ஷைலஜா
வாழ்வில் நடக்கும் அனைத்து அபத்தங்களையும், மனதின் சிறுமைகளையும், கணநேர இச்சைகளையும்… https://t.co/kJfFyoArws
#Day95#Babasaheb100daysReading
I love Simon Taufel for various reasons. But I love Billy Bowden more. From my childhood, I simply amazed about Simon Taufel umpiring capabilities.
In this book, they are many… https://t.co/j7vhKcpYrw
#Babasaheb100daysReading#Day83#Educated
The author, Tara Westover was homeschooling kid denied early education. She didn't have much flavour for reading and learning. At the age 16 only, she had smelled the… https://t.co/E7mQHcz9sg
#Babasaheb100daysReading#Day76
இப்படியான அனுபவங்கள் ஒரு மனிதனுக்கு எப்படி வாய்த்தது. அதை எப்படி கட்டுரைகளாக வரைந்து கொடுக்க முடிந்தது என்பது பேராச்சர்யமாக இருக்கிறது.
மாரி செல்வராஜ் அவர்களின் வாழ்க்கை… https://t.co/3b7zktBKIb
#Babasaheb100daysReading#Day75
இந்தப் புத்தகம் அளித்த உற்சாகத்திலும் இன்பத்திலும் இருந்து வெளிவர முடியவில்லை.
பயணம் என்பதன் மகிழ்ச்சியை இவ்வளவு மென்மையாக கடத்திவிட முடியுமா என்று தெரியவில்லை.
கண்டிப்பாக… https://t.co/aV172qgCeR
#Babasaheb100daysReading#Day74
*ரூஹ்*
இந்தத் தலைப்பைப் பார்த்து, இந்நாவல் மேற்கு ஆசியாவின் ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் போலிருக்கிறது என்று நினைத்தேன். நினைத்து போலவே நாவல் பக்தாத்தில் தொடங்கியது. தலைப்பு தான்… https://t.co/3jCT1gKWq5
#Babasaheb100daysReading#Day70
The story line is, Siddhartha is the real human striving to find the spiritual things through simple means.
The 'wow' feeling dispersed here and there through the conversations… https://t.co/1SKRrjiIYS
#Babasaheb100daysReading#Day64
This book gave me the mindset of reading success stories differently.
This book is the justification of the following equation [ Success = Privilege + Perfect usage of… https://t.co/ji7tw23gfm
#Babasaheb100daysReading#Day61
நரம்புச் சீர்குழைவோடு போராடும் மனிதர்களைப் பற்றி பெரும் புரிதலைக் கொடுக்கும் புத்தகம் இது. அவர்களின் தனித்தன்மையும், உளவியலையும் விரிவாகவே பேசி இருக்கிறார் ஆசிரியர். https://t.co/i10fcaCc3C
#Babasaheb100daysReading#Day54
Periya Kumpdu 🙏
Not to J.M.Coetzee for giving this wonderful novel to mankind. But for Chakravarthi Bharathi who pushed me to engulf into this book with his review.… https://t.co/aPI1gBV2wd