@SJB56856832 பேப்பரோ பத்திரிகையோ படித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. டீக்கடையில் வெயிலுக்கு எடுத்து விசிறிக்கொள்வேன். மற்றபடி தலைப்பைகூட பார்கமாட்டேன். கடையில் தொங்குவதை பார்த்தால் ஒரு வெறுப்பு வருகிறது.எல்லாம் அரசியல் சார்பாகிவிட்டது. மேலும்
அலைபேசியில் பார்க்கவே நேரமில்லை.
@KovaiNithya லாட்டரி தமிழ் நாட்டில் சுத்திக்கிட்டிருந்தால் பொய். இல்லை ஜந்தர்மந்தர் 2.0 காக்ரோச்சுக்கு பயந்து தமிழ்நாட்டில் சுற்றும் ஜன்டாவிடமோ அல்லது பிளைட் ஏறி டெல்லிக்கோ பறந்திருந்தால் உண்மை.
@SriRama53404184 சோறு உட்டிவிடவும் அப்பப்போ ஊத்திக்கொடுக்கவும் (குடி தண்ணி) 3ஷா வேணும். அதற்கு தோதான இடமாக இருப்பதால் கடும் நிதிநெருக்கடியிலும் இடமாற்றம்.