@MPrabakar7@ArockiamRajan அதென்ன தலைமைச் செயலகமா... ?
பள்ளிக் கூடமா..?
மணியடிக்கிற வரை உட்கார்ந்து வர...??
மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்க... அட்டென்டன்ஸ் போட்டுட்டு இருக்கானுக..!
@AnithaAgam26@176_n60644 ஏனுங்க இவ்வளவு டென்ஷன் ஆவுறீங்க...??
ஒரு மாசம் ஆனதுக்கே.. இப்படின்னா.. இன்னும் 59 மாதங்கள் தாக்கு பிடிக்கணும் இல்ல..?
பிபியை குறைங்க..
நடனத்தை ரசிங்க...!
@AravindRajaOff@176_n60644 இந்த நடனம் ஒரு பக்கம்.
மறுபக்கம்... சத்தமில்லாமல்.. எல்லா மொள்ளமாரிகளும்... கட்சியில் சங்கமம் ஆகிட்டு இருக்கானுங்க..!
இதுதான் மாற்றமோ...???
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பிரபலமான
பார் நாகராஜ்.. தவெகாவில் ஐக்கியம்.
நடிகர் விஜய் செருப்பு போடாமல் நடந்து செல்லும் வீடியோ பார்த்து ஒரு தற்குறி பெண், 'அண்ணா....ஏன்னா இப்படி செருப்பு போடாமல் நடந்து உங்களை கஷ்டப்படுத்தி எங்களையும் கஷ்டப்படுத்துறீங்க...ப்ளீஸ்ணா...இப்படி வெறுங்காலோடு நடக்காதீங்க'னு அழுது கண்ணீர் விட்டு வீடியோ போடுது.
# இந்த வீடியோவை pause செய்து ஒரு 5 நிமிடம் அந்த பெண்ணையே உற்று பார்த்தேன். 'யாரும்மா நீங்களாம்....? எங்க இருக்கீங்க...? உங்கள் குடும்ப சூழல் என்ன...? எப்படி உங்களை வளர்த்தார்கள்..?' என பல கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொண்டேன்.
இந்த தமிழகத்தில் தற்குறிகள் அல்லாதவர்கள் இரண்டே பேர் தான். ஒன்று அந்த நடிகரின் கட்சிக்கு வாக்கு போடாதவர்கள். இரண்டாவது, அந்த நடிகரின் மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் மட்டுமே.
கரூரில் உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் 20 லட்ச ரூபாயை பெற்றுக்கொண்டு, 'என் பையன் செத்தது கூட பரவால. போனா போகட்டும். விஜய் மட்டும் நல்லாருக்கனும்' எனப் பேட்டி கொடுத்தபோது, ஒரு 20 லட்சம் பணம் பெற்ற மகனை விட பெரிதாகி போய்விட்டதை தெரிந்துக் கொண்டோம்.
ஆனால், முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் கிடைக்கும் செல்வாக்கு எவ்வளவு என்பதை நாம் அறிவோம். மூவரும் நினைத்தால் தமிழகத்தில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். எவ்வளவு வசதிகள், அதிகாரங்கள் உள்ளனவோ, அத்தனையும் அனுபவிக்கலாம். ஆனால், அவர்கள் இதுவரை அந்த நடிகரிடம் சேரவில்லை என்றால், அத்தனை வசதிகள், அதிகாரங்களை விட 'எந்த விஷயம்' அவர்களுக்கு பெரிதாக இருந்திருக்கும்..??
20 லட்சம் பணத்திற்காக மகன் இறந்தாலும் பராவயில்லை என்கிற சமூகத்தில் தான் அந்த நடிகரின் மனைவியும், பிள்ளைகளும் வசிக்கிறார்கள்.
இப்போது நடிகர் விஜய் செருப்பு போடாமல் நடந்ததற்காக கண்ணீர் விட்டு அழுத அந்த தற்குறியை பார்த்து கேட்கிறேன்...
"ஏம்மா...நடிகரின் மனைவிக்கும், இரண்டு பிள்ளைகளுக்கும் தெரிந்த அந்த விஜய்யை விட, உனக்கு வேற என்னம்மா தெரியும்.."??
@DrGanesh_Japan@kadhirmadhiyan அவனுகளுக்கு சுயமரியாதை இருக்கு என்று உங்களிடம் சொன்னார்களா??
எம்ஜிஆர்,ஜெயலலிதா, சசி, எடப்பாடி.. இப்போ இன்னொரு கால்.
எப்போதும்.. ஏதோ ஒரு காலைப் பார்த்து கும்பிட்டு பழகி..
கூனிக் குறுகிப் போய்..
நிமிர கூட மறந்து போன கூட்டம் அது.