@IlovemyNOAH2019 Last டயலாக், listen carefully. Quality speaks... இவங்க பெரியார கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்.. திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.
@jagan_talk@arivalayam@mkstalin@TRBRajaa@DMKITwing முதலில் பழைய நபர்களை உறுப்பினர் தொகுதியில் இருந்து நீக்கிட வேண்டும். SIR போல. அப்போது தான் உண்மையான உறுப்பினர் தரவு கிடைக்கும். இல்லை என்றால் 2.0 கோடி உறுப்பினர் உள்ள கட்சி ஓட்டு வந்தது 1.5 கோடி எங்கே கோட்டை விட்டோம் என வரும் தேர்தலில் ஆராய்ச்சி செய்ய நேரிடும்.
@dhans4all Last time ராகுல் காந்தி "you never ever win in Tamil Nadu" ன்னு சொல்லி BJP ய உசுப்பேற்றி விட்ட போதே புரிஞ்சி இருக்கனும்... DMK வ காலி செய்வதுதான் congress நோக்கம் ஆக இருக்கலாம்...
@tamiltalkies Yes. My Honda city 5th gen is giving only 10 to max 13 km in highways usually 16 to 17 will be mileage. Complete cheating. Everywhere dilution.
டாக்டர் கலைஞர் மக்களுக்காக என்ன செய்தார் ??
தாமரை சின்னம் எங்க இருந்து வந்துச்சு ??
அதுவும் Finishing touch திருமதி.@DrTamilisai4BJP குறித்த கேள்விக்கு பாட்டி சொன்ன பதில் Shocking !!!
"பாட்டிமா" is on Fire 🔥🔥🔥
சங்கிகளும் அதிமுகவும் பார்த்து கதறுங்க👇
நெடுஞ்சாலைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 219 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.