@Aadhaar_Care how to update date of Birth in my father Adhar card. He doesn't have birth certificate, 10th Marksheet, Passport and He did not work in Government. Please guide.
வீணா வங்கிக் கணக்கில் 1.5 லட்சம் ரூபாய் உள்ளது. அவருடைய ஒரு கணக்குதான் முடக்கம். ஆனால் செய்தியை எப்படி தலைப்பு வைக்கிறார்கள் பாருங்கள்.
have some shame @itisprashanth
https://t.co/qhG9kpaOcT
The Young Generation are searching new alternative for BJP and definitely its not a Congress or AAP. Frustrated with Religious project, unemployment, price rise, Tax terrorism etc. Better to show some alternatives and that alternative shall be left political parties. Think!
ஒரு கவுன்சிலர் வைத்து மேயர் மற்றும் நகராட்சி தலைவர் ஆகி செயல்படவில்லையா.? வாய்ப்பு வரும்போது தவறவிட்டு பின்பு தவறு செய்துவிட்டோம் என்று புலம்பி என்ன ஆக போகுது. ஒரு தடவ எடுத்தால் பரவாயில்லை. எப்பொவுமே எடுத்தால் @tncpim ?
@sindhan@kuthoosi1988 Yes. Even one power and one policy will make us to reach to the people.
Opportunity to serve better for people.
2004 to 2009 also Left missed the opportunity and after started declining.
43K followers in just 13 hours , now let’s take it to 100K by midnight.
We’re just getting started. It’s time to expose political parties for their fake narratives, false promises, and misleading agendas.
This sample of misogyny is not just about election. It’s the core values of regressive @AITCofficial politics like any other RWs.
@MahuaMoitra@sagarikaghose
We condemn the killings of our 27yr old young comrade Noor Azam by the goons of TMC sheltered by its candidate Kanhaiyalal Agarwal. @ECISLEEPS where is your promises?
Hardly there is any difference between Gyanesh & ‘Gyaneshwari’. Stop butchery of democracy in #WBelection
வங்காளிகள்,தமிழர்கள், மலையாளிகள் இணையும் புள்ளி கம்யூனிஸ்ட் கட்சி.
CPIMவேட்பாளர் தோழர் மயூக்கு பிஸ்வாஸ்க்கு-வங்காளி(SFI தலைவர்) டம் டம் நகரில் வசித்து வரும் தமிழர்கள் இடம் தமிழில் பேசி வாக்கு கேட்டுக்கும் மலையாள தோழர்.
அற்புதமான காட்சி❤️
@CPIM_WESTBENGAL@tncpim@MayukhDuke
எளிய மக்கள் அறிவார்ந்த இடங்களுக்கு வருவதை எப்போதுமே தடுத்துப் பழகிய அந்த ஆரியப் பண்பாடு தான், இன்றும் நவீனத் திரையிட்டு 'இதற்குப் பதில் அதைச் செய்யலாம்' என்று வழிமாற்றத் துடிக்கிறது.
ஏழைக்குக் கல்வி மறுத்த அதே ஆரியம், இன்று ஏழைக்குக் கிடைக்கும் தரமான நூலகக் கட்டமைப்பை 'வீண் செலவு' என்று சித்தரிக்கிறது. அறிவு என்பது சிலருக்கான ஏகபோக உரிமை அல்ல; அது அனைவருக்கும் பொதுவான ஆதித் தேவை!
டாக்டர் சுவர்ணமால்யா அவர்கள் குறிப்பிட்டது போல, எத்தனையோ முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் (PhD Scholars), விளிம்பு நிலை மாணவர்களுக்கும் தங்களது வீட்டில் அமர்ந்து படிக்க முறையான இடவசதியோ, அமைதியோ கிடையாது. அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஒரு கண்ணியமான தளம் (Dignified Space).
அது முதலமைச்சர் படைப்பகமாக இருந்தாலும் சரி , அண்ணா நூலகமாக இருந்தாலும் சரி , கலைஞர் நூலகமாக இருந்தாலும் சரி, பெரியார் நூலகமாக
இருந்தாலும் சரி அது ஒரு மாபெரும் அறிவுத் திருக்கோவில்கள்.
The @BJP4India has cheated the women of India yet again.
Knowing fully well that linking delimitation to Women's Reservation would lead to the Opposition voting against the bill, and being aware that they lacked the necessary numbers, the government introduced the bill in a rushed manner.
The emotions of the women of this nation are being exploited for political mileage. I urge all women to see through this web of deception and teach the BJP a lesson, beginning with West Bengal, where a woman is leading the battle.
Secondly, now that the bill has failed to pass, they should wait for the 2027 Census so that an OBC sub-quota can be incorporated. Representation remains hollow until all communities are uplifted.
#WomenReservation #DelimitationBill #LokSabha
@Dam61187959 மக்கள் நலக்கூட்டணியில் ஒரு இடத்தில் கூட வைப்பு தொகை வாங்கவில்லை ஆனால் வீரியம் குறையவில்லை. ஆனால் இந்த முடிவு பல தோழர்களை துவண்டுவிட செய்துவிட்டது..
செவ்வணக்கம் வீரவணக்கம் என்று செவிளில் நாலு நாலு சாத்து என்று ஸ்டாலின் சாத்தி இருக்கிறார்.
@nagappan_dr மக்கள் நலக்கூட்டணியில் ஒரு இடத்தில் கூட வைப்பு தொகை வாங்கவில்லை ஆனால் வீரியம் குறையவில்லை. ஆனால் இந்த முடிவு பல தோழர்களை துவண்டுவிட செய்துவிட்டது..
செவ்வணக்கம் வீரவணக்கம் என்று செவிளில் நாலு நாலு சாத்து என்று ஸ்டாலின் சாத்தி இருக்கிறார்.