Stand With DMK | In TN politics, ideological grit is the ultimate currency Yet, for 4 decades, we have witnessed a masterclass in political volatility To understand the DMKs resilience we must dissect the trajectory of its most opportunistic detractor: "Vaiko"
எல்லா கம்யூனிஸ்ட்டும் ஜோக்கர்ஸ்🤡
என்னால பத்து பேர்ட பேசி ஓட்டு வாங்க முடியும்
அவனுங்களால ஒரு பத்து ஓட்டு வாங்க வக்கு இருக்கா?
தவெக அரசியல் பாடம் to
SFI STATE SECRETARY @samseer_ahamed 🤣🤣🤣🤣
இவனாடா உங்க future🤡🤡
@kuthoosi1988@cringe_mama@simbukamal@Kokki_Boys
Life la oru appa va @Udhaystalin na & oru Thatha va @mkstalin thalaivaruku semma proud ana moment 🔥💯♥️
Udanpirapugal TL ku indha photo ponum avangalum happy agattum 🕺🏻😅
#DMK | #MKstalin | #Udhayanidhistalin |
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
#Policerecruitment
Andha DMK GenZ kaga X la namma pesunom la ? Evanavuthu Video potangala ? @VSK_Talks arrest ku ?
Anbanathan arrest ku avlo patharunanunga ipo enga ponanga?
Happy Birthday Greetings dear Madhivadhani @Madhioffl
May your spirit remain unyielding, your convictions steadfast, and your voice a beacon of hope in times of uncertainty. May every year deepen your wisdom, strengthen your resolve, and illuminate your path toward justice and compassion…
மக்கு மக்கு உனக்கு English கூட பேச தெரியல நீயெல்லாம் industrial Minister 🤡🤡🤡
உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு அரசு பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய முட்டாள் அமைச்சரே 😂😂😂
@Keerthana4VNR 🤡🤡
யப்பா.. ஆளை விடுங்க...!. - அஸ்ராகார்க் ஐ.பி.எஸ்.
த.வெ.க. ஆட்சி அமைத்தவுடன் மே 13 அன்று காவல்துறையில் மிகவும் சக்திவாய்ந்த உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் அஸ்ரா கார்க். இரு மாதங்கள் முழுமையாக பணி நிறைவுபெறாத நிலையில், "மத்திய அரசின் உளவு அமைப்பான "ரா'வில் சேர விருப்பம் தெரிவித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருக்கின்றார் தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க். அதிகாரமிக்க பதவியினை வகித்துவரும் மாநிலப் பணியிலிருந்து ஏன் மத்தியப் பணிக்கு அவசரம் அவசரமாக செல்லவேண்டும்?
"மக்கள் நலன் சார்ந்து மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உளவுத்துறையின் பணி இன்றியமை யாதது. முதலமைச்சரின் நம்பிக்கைராகுரியவைகளில் ஒன்றான உளவுத்துறையில் "இந்த அதிகாரி வந்தால்தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நிம்மதியாக இருக்கும்' என வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றிவந்த அஸ்ரா கார்க்கை அழைத்து உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமித்தது த.வெ.க. அரசு. அஸ்ரா கார்க்கின் நியமனம் விபரம் தெரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியை தந்த வேளையில், எதிர்பார்த்தது போல மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கி உளவுத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் அஸ்ரா கார்க்.
அதுபோல் இந்தந்த பணிகளுக்கு இந்தந்த அதிகாரிகள் வந்தால் நன்றாக இருக்கும் என சில அதிகாரிகளின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றார் அவர். அதுபோல் இந்தந்த அமைச்சர்கள் புரோட்டாகாலை மீறுகின்றனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி, பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுகின்றது. அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்று கூறியும் மதிப்பதில்லை. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றால் அது நேரடியாக முதல்வருக்கு செல்வதில்லை. ஏன் அரசிற்கு தேவையான அத்தியாவசியமான ரகசியங்களைக் கூட முதலமைச்சரிடம் நேரடியாக சொல்லமுடிவதில்லை. இந்த அரசிற்கு சம்பந்தமில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசில் உள்ளது. இதனை வைத்துக்கொண்டு எப்படி பணி செய்வது?'' என உளவுத்துறைக்கும், முதல்வருக்கும் இடையேயான இடைவெளி குறித்து பேசினார் கடலோர மாவட்டத்தினை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர்.
சமீபத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலைய எல்கைக்கு, மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கரகாட்டம், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருக்கின்றார் அமைச்சர் ஒருவர். பாதுகாப்பு வளையங்களை மீறி ஆட்டத்தினை ரசித்து ரசிக மனநிலையில் அமைச்சர் உட்கார்ந்திருக்கின்றார் என அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு செய்தி கிடைக்க, அலறியடித்து சென்றிருக்கின்றனர் உள்ளூர் போலீஸார். "அமைச்சர் மக்களோடு மக்களாக இருக்கட்டும். யார் வேண்டாமென்றது?, இங்கு வருகின்றேன் என முன்னரே கூறினால் என்ன? இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சி அமைச்சரின் அஜெண்டாவிலேயே இல்லை. கூட்டத்தில் இருக்கும் யாராவது ஒருவர் ஏதாவது அசம்பா விதத்தை நிகழ்த்தினால் யார் பொறுப்பு?'' என் கின்றனர் உள்ளூர் உளவு அதிகாரிகள். இதுபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில்தான், "மத்திய அரசுப்பணிக்கு தயாராக உள்ளதாக' விருப்ப கடிதம் எழுதியிருக்கின்றார் உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க்.
உளவுத்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் பணி யாற்றும் ஆய்வாளர் ஒருவரோ, "உளவுத்துறையின் குறிப்புக்கள் முதலமைச்சருக்கு நேரடியாக செல்வதில்லை. இதில் அமைச்சர்களைப் பற்றியும், முதலமைச்சரின் பெயரை கூறிக்கொண்டு ஆட்டம்போடும் நபர்கள் குறித்தும் எழுதப் பட்டிருக்கும். முதல்வர் தான் படிக்கவேண்டும். சீலிடப்பட்ட அந்த கவர்கள் அரசிற்கு சம்பந்தமில்லாத ஆட்களால் பிரிக்கப்பட்டு அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதுபோல் பிரச்சினைக் குரிய சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை குறிப்பிட்ட பொறுப்பு களுக்கு வேண்டா மென்று பரிந்துரைத் தும் "சாமி மற்றும் கலை'யானவர்களால் பதவிக்கு கொண்டுவரப் படுகின்றார்கள். அல்லிப்பூவை அல்லிப்பூ என்றுதான் கூற வேண்டும். அது தாமரைப்பூ எனக் கூறக்கூடாது. இது நாள்வரை நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அரசிற்கு கெட்ட பெயர் வருகின்றதோ, இல்லையோ நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும். ஆகையால் ஏன் இந்த பொல்லாப்பு..? ஆளை விட்டால் போதும் என அஸ்ரா கார்க் சார் மத்திய பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருக்கின்றார்.
1/2
Rathika Covai
"ப்ரோ... பெண்களை இழிவுபடுதுவது தான் உங்க அரசியலா?"
ஒரு மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழக்கிறது.
ஒரு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள்.
ஒரு பெண் குடும்ப வன்முறையால் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
இதை எதிர்த்து பெண்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் நீதிக்காக குரல் கொடுக்கின்றன.
ஆனா ,தல...
உங்க கிட்ட இந்த கேள்விகளுக்கு பதில் இல்ல.
பாலியல் வன்கொடுமைகளை எப்படி தடுக்கப் போறீங்கன்னு பதில்சொல்ல தெரியல,
அப்புறம் ப்ரோ அடிக்கடி இவ்வளவு நாள் எங்க போயிருந்தீங்கன்னு ஒரு கேள்வி கேட்குறீங்க
அஞ்சு வருஷம் என்ன செய்துட்டு இருந்தீங்க ...
இது தான் காலகொடுமைன்னு நம்மூர்ல சொல்லூவாங்க..
திமுக வின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் உள்ளூர் தொடங்கி உயர் காவல் அதிகாரி (டிஜிபி) அலுவலகம் வரை போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
பாவம் ப்ரோ நீங்க
அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ப்ரோ
நீங்க அப்போ மிக முக்கியமான வரலாற்று கடமையா
ஏதாவது ஒரு சினிமா தியேட்டர் வாசல்ல நின்னுட்டு இருந்திருப்பீங்க..
பெண்கள் பாதுகாப்புக்கு என்ன தீர்வுன்னு கருத்து சொல்ல முடியல,
குழந்தைகள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கைன்னு தெளிவு இல்ல,
ஆனா...
"ப்ரோ... மீம் போடுங்க..."
"கிண்டல் பண்ணுங்க..."
"ஆபாசமா பேசுங்க..."
இதுக்கு நேரம் இருக்கு.
பெண்கள் சமூக அநீதிக்கு எதிராக பேசினா அவர்களின் கருத்தை எதிர்கொள்ள தைரியம் இல்ல,
ஆபாசமா பேசுறீங்க.
பெண்களின் கோரிக்கையை விவாதிக்க தைரியம் இல்ல.
பெண்கள் நீதிக்காக கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியல.
அவதூறு செய்றீங்க.
ப்ரோ...
இது அரசியல் இல்ல.
இது பெண்கள் மீதான வெறுப்பு.
இது ஆணாதிக்க திமிர்.
இது பிற்போக்கு சிந்தனை.
சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுபவர்களை இழிவுபடுத்த ஆரம்பித்துவிட்டால், அந்த சமூகத்தில் குற்றவாளிகள்தான் தைரியமாக நடமாடுவார்கள்.
என்பதை உங்களை போன்றவர்கள் நிருபித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடும் பெண்களை தாக்குறீங்க.
குற்றவாளிகளுக்கு மறைமுக ஆதரவை கொடுக்குறீங்க
பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்குறவங்களை கேலி செய்றீங்க.
நீங்க யாருக்கு எதிரா நிற்கிறீங்க?
பெண்கள் பாதுகாப்புக்காக போராடுறவங்களுக்கு எதிராவா?
அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி பேசவே கூடாதுனு நினைக்கிற சக்திகளோட பக்கத்திலா?
ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோங்க ப்ரோ...
பெண்களை ஆபாசமாக பேசுறது வீரமில்லை.
பெண்களை இழிவுபடுத்துறது அரசியலில்லை.
பெண்களை குறிவைத்து இணையத்தில் கூட்டமாக தாக்குறது கருத்துச் சுதந்திரமில்லை.
அது கோழைத்தனம்.
அது வக்கிரம்.
அது பெண் வெறுப்பு அரசியல்.
பெண்களின் குரலை மீம்களால் அடக்கலாம் என்று நினைப்பவர்கள் வரலாற்றை படிக்க வேண்டும்.
இந்த நாட்டில் பெண்கள் பெற்ற ஒவ்வொரு உரிமையும்...
ஒவ்வொரு சட்டப் பாதுகாப்பும்...
ஒவ்வொரு சமூக முன்னேற்றமும்...
கேலி, அவதூறு, மிரட்டல், தாக்குதல்களை தாண்டி நடந்த போராட்டங்களின் விளைவுதான்.
எங்கள் வர்க்கத்தின் எதிரிகளை கூட
நாங்கள் மரியாதையோடு விமர்சிக்க பழக்கப்பட்டவர்கள்
அதனால் ப்ரோ...
உங்க ட்ரோல்களுக்கு நாங்க பயப்பட மாட்டோம்.
உங்க ஆபாச கமெண்ட்களுக்கு நாங்க பின்வாங்க மாட்டோம்.
பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து பேசுவோம்.
குழந்தைகள் பாதுகாப்புக்காக போராடுவோம்.
நீதிக்காக குரல் கொடுப்போம்.
ஏன்னா...
பெண்களை இழிவுபடுத்துவது அரசியல் வாதமல்ல ப்ரோ... அது பயத்தின் வெளிப்பாடு..
பெண்களை அவதூறு செய்வது கருத்துச் சுதந்திரமல்ல ப்ரோ... அது ஆணாதிக்க வன்முறை.
பெண்களின் குரலை அடக்க நினைப்பது ஜனநாயகமல்ல ப்ரோ... அது சமூக பிற்போக்குத்தனம்.
தோழர் அ.ராதிகா Rathika Covai,
மாநில பொதுச்செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
#AIDWA
"இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது" -ஜவாஹிருல்லா, மமக தலைவர்
#SunNews | #MuslimReservation | @jawahirullah_MH
One journalist stood like tempered steel, giving voice to the girls of the Madurai government school.
But where are #TamilNadu ‘s self-proclaimed sentinels of truth? Has the ink in their pens dried, or has their conscience? A silence purchased by convenience is more dangerous than a thousand lies.
Happened to see a video today, on the #InternationalDayAgainstDrugAbuseandIllicitTrafficking where a person now serving as a minister claimed that the white powder seen in the video was medicine meant for a one-and-a-half-year-old baby.
If that is the case, a simple suggestion to young parents: when a child is unwell, avoid taking the baby into crowded places like stadiums unless absolutely necessary. A sick child deserves rest, care, and protection from unnecessary exposure.
Just a humble suggestion for the well-being of our little ones. 🙏