பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுநரை அழைக்காமல் இருப்பது நல்லது. இல்லை என்றால் அமித்ஷா அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழர்களும் அவமதிக்கப்படுவார்கள். @INCTamilNadu
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தராமல் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது!
மனுநீதி சோழன் மண்ணில் தமிழ் மரபை மீறும் ஆளுநருக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விழாவைப் புறக்கணித்து மாண்புமிகு அமைச்சர் @Viswanathan_INC எம்பி @AdvBruce மக்கள் பிரதிநிதிகளும் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!
#Manonmaniyam #TNGovernor
அண்ணன் @draramadoss அவர்களே!
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை காரில் பயணம் மேற்கொண்டீர்களே...
இப்போது நாடாளுமன்றத்தில் உங்கள் கேள்விக்கு @narendramodi அரசு, “மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை” என்று மிகத் தெளிவாகப் பதில் அளித்திருக்கிறது!
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரி உரிமையை வெளிப்படையாகப் பறிக்கும் பாஜகவின் இந்த பதிலுக்கு எதிராக உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மத்திய அரசின் இந்த துரோக நிலையை எதிர்த்து உங்கள் குரலை உயர்த்துவீர்களா?
அல்லது வழக்கம் போல் காங்கிரஸ் மேல் பழியை போட்டு விட்டு நீங்கள் மோடியுடன் கூட்டணி வைத்து கொண்டு பயணமா?
#CauveryIssue #TamilNaduRights #AnbumaniRamadoss #Mekedatu
CJP, AAP, DMK & Media won't ask.
1. As home minister, did Amit Shah approve the use of lethal force including pellet guns against students? If not who?
2. Are the people in plain clothes seen beating students are police personnel or volunteers? Who authorized their deployment?
Don't worry mother, Abhijit Dipke has the backup of RSS & AAP. RSS wants to make Indian Politics between BJP & AAP as they want both parties to be Pro RSS.
CJP அல்லது AAP போன்ற கட்சிகள் NEET ஐ எதிர்க்கமாட்டார்கள், அதை எதிர்க்கும் மாநிலங்களுக்கும் விலக்கு அளிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 2029 இல் ஆட்சிக்கு வரும்போதுதான் NEET விலக்கு விரும்பும் மாநிலங்களுக்கு கிடைக்கும்.
CJP & AAP are not opposing NEET, they will make compromises with the government soon.
But Congress will not leave students alone, they will give exemptions to the States which do not want NEET once they come to power.
So the marks in School is not important, kids like him are getting marks in school by copying?
Only NEET is necessary to assess the skills of kids like him??
Stupid media hiding behind an innocent kid who don't understand about the money looters in the name NEET
How dare you threaten students for exercising their democratic rights?
Please note, you are the ones that will be held accountable when the time comes.
“The Narendra Modi government has responded to the students’ courage with cowardice and wanton cruelty, treating them not as inheritors of the future but as enemies of the nation.
The Modi government has not just degraded India’s education landscape but has also made a habit of acting with utter impunity, supreme self-delusion, and abject insensitivity.
If is our moral, political and constitutional duty to stand with students and safeguard their future.”
Congress Parliamentary Party Chairperson Smt. Sonia Gandhi Ji.
@PttvNewsX இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி கொள்கைகளுக்கு எதிரான AAP துணையால் உருவான CJP தலைவர்கள் RSS கைகூலிகள். இவர்கள் நோக்கம் நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் சங்கி கட்சிகளாக இருக்கவேண்டும் என்றுதான். பிஜேபி Vs AAP என்று அரசியல் களத்தை மற்ற துடிக்கிறது RSS.Congress that shed blood will win
#WATCH | Delhi | At the Gandhi Smriti, Congress MP P Chidambaram says, "What are they afraid of? We are MPs. We are not armed. We are not violent. We want to visit Gandhi Smriti, where Gandhiji was shot. This is a sacred place. We are coming here to pay homage. Why are there so many policemen? Why are there hundreds and thousands of policemen? What are they afraid of? We were in the bus for almost 30 minutes. Why? I think you should ask them: what is this sense of panic that seems to have gripped the entire government?... This protest will continue until the demands are met. The first demand is that Mr Dharmendra Pradhan, the Education Minister, must resign, and that there must be a full-scale debate on NEET and other issues...Whether the Prime Minister asks for his resignation or not, he (Dharmendra Pradhan) should voluntarily step down. He should voluntarily offer to step down. That will help diffuse the situation"
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் க��கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவக�� செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்��ு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Thank you @rahulgandhi ji for your affectionate words, reminiscing late Dr YS Rajashekara Reddy on his birth anniversary. Dr YSR was a committed Congress leader who died in the service of Telugu people, believing in the bright future for this country under your leadership.
His model of welfarism remains the preferred model of governance across the country even to date. Thank you Sir that Dr. YSR remains in your heart.
The Centenary celebration of the ‘Vaikom Satyagraha’ is an apt moment to recommit ourselves to the teachings of Mahatma Gandhi, Periyar and Sree Narayana Guru.
My tributes to all those who fought against discrimination and set India on the path of equality and justice for all.