கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புது ரயில்வே கோட்டம், வேளாங்கண்ணிக்கு ரயில் உட்பட
கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் விரிவான கோரிக்கை மனுவை சமர்ப்பித்தேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் ரயில் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, ரயில் நீட்டிப்பு, புதிய ரயில்கள், சேவை அதிகரிப்பு, கால அட்டவணை மாற்றம், கூடுதல் நிறுத்தங்கள் மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளன.
@AshwiniVaishnaw
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் 23 கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக இணைந்து இன்று நாடாளுமன்றத்தில் நீட் மற்றும் வினாத்தாள் கசிந்ததை கண்டித்ததை தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
प्रधानमंत्री मोदी भारत के इतिहास के सबसे युवा-विरोधी प्रधानमंत्री हैं - इतने युवा विरोधी कि एक नाकाम शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान का इस्तीफा भी नहीं ले सकते।
152 पेपर लीक। 7.5 करोड़ छात्र पीड़ित। और सज़ा एक दोषी को भी नहीं। सजा किसे मिली? मेहनती युवाओं को।
और जब इन बच्चों ने शिक्षा के जायज़ सवाल उठाए - तो जवाब में मिली लाठी और हिरासत। लीक करने वाले अपराधी आज़ाद - और वाजिब मुद्दे उठाने वाले छात्र घसीटे जाते हैं, पीटे जाते हैं।
यह सरकार सिर्फ़ युवाओं को नाकाम नहीं कर रही - उनपर टूट पड़ी है।
லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர்!"
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வாழ்ந்து காட்டிய நேர்மை, எளிமை, மக்கள் சேவை
ஆகிய இலட்சியங்களை நம் வாழ்வில் நிலைநிறுத்துவோம்.
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, "லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர்!" என்ற முழக்கத்தோடு, வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், MP அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான திரு. செ. ராஜேஷ்குமார், மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினருமான திரு. விஜய் வசந்த், MP ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
திரு. செங்கம் குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில்,
சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ. எம். முனிரத்தினம் வேலூர் மத்திய மாவட்ட தலைவர் திரு. சுரேஷ்குமார், வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் திரு. வாஹித் பாஷா, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு. ஜெ. விஜய் இளஞ்செழியன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் திரு. கே. நரேஷ்குமார், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் திரு. ஜெ. பொன்னையன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் திரு. கே. குணசேகரன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் திரு. எம்.சி. ரகு ஆகியோர் முன்னிலையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறை/பிரிவு நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
#Kamarajar
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
Under the leadership of CPP Chairperson Smt. Sonia Gandhi ji, INC President Sh. Mallikarjun @kharge ji and LOP Sh. @RahulGandhi ji, attended the Congress Parliamentary Party strategy meeting to discuss our party’s plan of action for the upcoming Monsoon Session of Parliament.
We will be raising critical issues in this session - including the massive theft at the Ram Temple, the fiascos in the NEET and CBSE examinations, the E20 scandal that is destroying cars and bikes all over India, and other pressing concerns of the common Indian citizen.
There is widespread anger among the people. We will continue to be the voice of that anger on the floor of Parliament come 20 July.
बहुत हुआ, चलो युवा,
हाथ से हाथ जोड़ के,
अन्याय का घड़ा फोड़ के।
युवा ख्वाब ये जल जाएंगे,
सिंहासन तब हिल जाएंगे,
छात्रों की गूंज, ये है छात्रों की गूंज।
#ShikshaRevolution#ChhatronKiGoonj
I extend my heartfelt congratulations and best wishes to Shri @GAMIR_INC ji, Hon’ble MLA from Jammu & Kashmir, on his appointment as AICC General Secretary and In-charge of Tamil Nadu and Puducherry.
Working in Tamil Nadu and Puducherry over the past several years has been a deeply transformative journey for me. More than a responsibility, it has been a profound learning experience. The dedicated Congress cadre, grassroots workers, and office bearers didn't just work alongside me they guided me, taught me the true meaning of resilience, and showered me with an immense amount of love and affection.
Witnessing their unwavering commitment to the party’s ideology, standing firm even outside of government, has been truly inspiring.
I am forever indebted to our cadre for their warmth and the invaluable lessons they have imparted. I have sincerely tried my best to contribute to the organization and strengthen the party in both states to the absolute best of my abilities.
I wish Shri Ghulam Ahmed Mir ji and the entire new team every success in taking the organization to even greater heights.
I also express my deepest gratitude to Hon’ble Congress President Shri @kharge ji, Leader of the Opposition Shri @RahulGandhi ji, AICC General Secretary (Org.) Shri @kcvenugopalmp ji, and AICC Treasurer Shri @ajaymaken ji for the continuous trust, guidance, and confidence they reposed in me throughout this tenure.
I remain a committed soldier of the Indian National Congress. I will continue to serve the party with the same dedication, sincerity, and fighting spirit in new responsibility is entrusted to me by the leadership, working tirelessly to uphold our core values and ideology.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு @manickamtagore , எம்.பி. அவர்களுடன் பயனுள்ள ஆலோசனை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் காங்கிரஸின் சிந்தனைகள், செயல்பாடுகள் மற்றும் மக்களின் குரலை சமூக ஊடகங்கள் வழியாக இன்னும் வேகமாகவும், வலிமையாகவும் கொண்டு சேர்க்கும் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
@K_T_L@SALAMMASS1
#Congress #TNCC #DigitalCongress #SocialMedia
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பெ. விஸ்வநாதன் அவர்கள் நாளை (8.7.2026) புதன்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை சத்தியமூர்த்தி பவன் முதல் தளத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திரு. ப. மாணிக்கம் தாகூர் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் திரு. சசிகாந்த் செந்தில், வழக்கறிஞர் ஆர். சுதா ஆகியோர் மக்கள் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்கள் 1/3
@manickamtagore@AdvtSudha@s_kanth