தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்@CMOTamilnadu . தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து வாழ்த்துத்தெரிவித்தேன். #CFERNANDAS#ADVCFRR
* மாண்புமிகு Adv.C.பெர்ணான்டஸ் ரத்தின ராஜா அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற மதுரை .சி.எஸ்.ஐ.பல்மருத்துவக் கல்லூரி நிகழ்வு *
CSI பல் மருத்துவ கல்லூரியில் 11. 11. 2024 அன்று 1st year BDS Inauguration, Elevator opening in Old Building, Exam Hall Renovation, Canteen Renovation
Wish you Happy Many More Returns of the Day Former Tamil Nadu Congress Committee #Thalaiver#Thirunavukkarasar,former cabinet minister, Thuchirapally
Member of Parliament.
மாநில சிறுபான்மை ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று , தமிழ்நாட்டின் கிறித்தவர்களின் நீண்ட கால கோரிக்கையான தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான நலவாரியத்தை அமைத்துத் தந்து அரசாணை வெளியிட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு சிறுபான்மை ஆணையத்தின் நெஞ்சார்ந்த நன்றி!
Devasahayam Pillai becomes first non-ordained Indian to be conferred sainthood /Devasahayam-pillai-becomes-first-non-ordained-indian-be-conferred-sainthood-163982
இத்தாலியில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் பிரதிநிதியாக தமிழக அரசின் சார்பில் கலந்து கொள்ள ரோம் வந்தடைந்தேன்.
@Manothangaraj@PeterAlphonse7