Top Tweets for #ADVCFRR
“சமத்துவம் விதையாகவும்,
வளர்ச்சி பலனாகவும் மலரட்டும்;
அனைவரும் உயர வேண்டும் என்ற கனவு
நனவாகட்டும்.”
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கும் மாண்புமிகு முதல்வர்
மு . க . ஸ்டாலின் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎉
#தலைவர்73 #CSI1947 #cfernandas #ADVCFRR #ChurchOfSouthIndia #ChurchOrder
@CMOTamilnadu @Udhaystalin @Office_of_Udhay @InigoIrudayaraj @thirumaofficial @DMKITwing @arivalayam @dmk_raja @CbeCorp @TOI_Coimbatore @csisynod @arivalayam @dmk_youthwing @DrSubair_Khan

இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு @AppavuSpeaker அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
Adv. C. பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா,
பொது செயலாளர், CSI
தலைவர், TAMCO
#CSISynod #CSI1947 #cfernandas #ADVCFRR #ChurchOfSouthIndia #ChurchOrder
@CMOTamilnadu @Udhaystalin @Office_of_Udhay @InigoIrudayaraj @thirumaofficial @DMKITwing @arivalayam @dmk_raja @CbeCorp @TOI_Coimbatore @csisynod @arivalayam @dmk_youthwing @DrSubair_Khan

உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்கிறேன்.
#CSISynod #CSI1947 #cfernandas #ADVCFRR #ChurchOfSouthIndia #ChurchOrder #PongalCelebration
#PongalSpecial26
@CMOTamilnadu @Udhaystalin @Office_of_Udhay @InigoIrudayaraj @thirumaofficial @DMKITwing @arivalayam @dmk_raja @CbeCorp @TOI_Coimbatore @csisynod @OfficeofABC @churchofengland @DrSubair_Khan @USPGglobal @Oikoumene @USPGglobal @AnglicanWorld @waccglobal @cwmission @dioceseoflondon

தியாகி. இமானுவேல் சேகரன் அவர்களுடைய மகள் திருமதி. இ. சுந்தரி பிரபாராணி அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்று மதுரையில் என்னை சந்தித்தார்
#CSISynod #CSI1947 #cfernandas #ADVCFRR #ChurchOfSouthIndia #Immanuelsekaranel #இம்மானுவேல்சேகரன்
@CMOTamilnadu @Udhaystalin @Office_of_Udhay @InigoIrudayaraj @thirumaofficial @DMKITwing @arivalayam @dmk_raja @csisynod @churchofengland @DrSubair_Khan

“Global Christian voices are responding. The Anglican Communion has formally acknowledged the statement of Adv. C. Fernandas Rathina Raja on the Christmas-time attacks against Christians in India.”
#CSISynod #CSI1947 #cfernandas #ADVCFRR #ChurchOfSouthIndia #ChurchOrder
@CMOTamilnadu @Udhaystalin @Office_of_Udhay @InigoIrudayaraj @thirumaofficial @DMKITwing @arivalayam @dmk_raja @CbeCorp @TOI_Coimbatore @csisynod @OfficeofABC @churchofengland @DrSubair_Khan @USPGglobal @Oikoumene @USPGglobal @AnglicanWorld @waccglobal @cwmission @dioceseoflondon
Church leaders in India called for governmental condemnation of growing violence and harassment of Christians over the Christmas period.
Both the Catholic Bishops' Conference of India (CBCI) and the (Anglican) Church of South India (CSI) published recent statements expressing concern and condemnation regarding a wave of attacks on Christians and those celebrating Christmas in many parts of India.
The statements refer to attacks on carol singers, vandalism of Christmas decorations, abusing those trying to attend Christmas services, humiliation of those wearing or selling Christmas-themed apparel and anti-national and Hindu-national groups such as the Rashtriya Swayamsevak Sangh (RSS), reportedly disrupting Christmas gatherings.
Read more on the Anglican News website: https://t.co/i4QIj3hewZ
@csisynod

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் மற்றும் கழக இளைஞரணிச் செயலாளருமான உயர்திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மக்கள் பணி சிறந்திட வாழ்த்துக்கள். #cfernandas #ADVCFRR #CSI @Udhaystalin

“Let us remain steadfast in upholding and safeguarding our Constitution rooted in democracy, social justice, secularism, diversity, and unity and commit ourselves to realising Babasaheb Ambedkar’s vision of a truly equal and just society.”
#Constitution #ADVCFRR #cfernandas #CSI

I had the privilege of meeting Archbishop Sarah, Archbishop of Canterbury Designate, in the United Kingdom on 23.11.2025.
Glad to have Bishop Anderson Jeremiah with us, and happy that my wife Mrs. Fortune Ponmalar Rani was part of this special moment.
#ADVCFRR #cfernandas #CSI

Honoured to be part of the Council for World Mission (CWM) General Secretaries’ Conference in the UK, reflecting on “Embodying Hope, Revisioning Mission.”
#ADVCFRR #cfernandas #CWMConference #GeneralSecretaries #EmbodyingHope #ReimaginingMission #CSI #CWM

திருமண வாழ்க்கையில் அரிய மைல்கல்லான ஐம்பது ஆண்டுகளை எட்டியுள்ள கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், திருமிகு. துர்கா ஸ்டாலின் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#mkstalin #ADVCFRR #cfernandas #CSI #cwm

by Hon. Treasurer Prof. Dr. B. Vimal Sukumar, bishops, pastors & lay leaders.
#CSIMadras #BishopConsecration #FernandasRathinaRaja #CSI #ADVCFRR #cfernandas #CSIMADRAS #PaulFrancis

Step into 2025 with courage and confidence! 🌟 As Joshua 1:9 reminds us: 'Be strong and courageous; do not be afraid, do not be discouraged, for the Lord your God will be with you wherever you go.' Wishing you a blessed and fearless New Year!#CFR #ADVCFRR @mkstalin @Udhaystalin

கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு.
@mkstalin அவர்களை TAMCO தலைவர் திரு. பெர்னான்டஸ் ரத்தின ராஜா, அவர்கள் நேரில் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்தப் பொழுது
#ADVCFERNANDAS #ADVCFRR

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். #ADVCFRR #AdvCFernandas @DMKITwing @mkstalin @Udhaystalin

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். @CMOTamilnadu @InigoIrudayaraj @Udhaystalin
#CFERNANDAS #ADVCFRR

மேலும், தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைக்கவும், கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான்களை புனரைமைக்கவும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். #TAMCOCHAIRMAN #CFERNANDAS #ADVCFRR
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்@CMOTamilnadu . தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து வாழ்த்துத்தெரிவித்தேன். #CFERNANDAS #ADVCFRR

*அம்பேத்காரின் நினைவு நாள்*
சமத்துவ மனித உரிமைகள் போராளி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு நாளில் அவரை கௌரவிப்போம். அவரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, நம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்வோம். #CWMIndia #கிநஅ #ADVCFRR #AdvCFernandas @FernandasRaja

நமது கழக துணை பொதுச்செயலாளர், மாண்புமிகு. அ. ராசா MP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நாடாளுமன்றத்தில் உங்கள் உரிமைக்குரல் தொடர்ந்து ஒலித்திட இந்நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். @dmk_raja
#CFERNANDAS #ADVCFRR #TAMCOCHAIRMAN

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.6M followers

Taylor Swift 
@taylorswift13
81.4M followers

Lady Gaga 
@ladygaga
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.7M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

Neymar Jr 
@neymarjr
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.6M followers




















