ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் காவல் துறையின் தலைவரை நியமிப்பதில் இத்தனை இழுபறிகள் நீடிப்பது, தற்போதைய அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, "ஒரு வாரத்திற்குள் பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும்" என்று கெடு விதிக்கும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருப்பது மாநிலத்திற்கே அவமானகரமான ஒன்றாகும்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களின்படி, தகுதியான அதிகாரிகளின் பட்டியலை முன்கூட்டியே ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை அமர்த்த வேண்டும் என்ற நோக்கில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் காலம் கடத்���ுவது ஜனநாயகப் பண்புகளுக்கு எதிரானது.
தகுதியுள்ள மூத்த அதிகாரிகளைத் தள்ளிவைத்துவிட்டு, ஆளுங்கட்சிக்கு இணக்கமாகச் செயல்படும் நபர்களைத் தேடுவதிலேயே திமுக அரசு குறியாக உள்ளது. காவல்துறை என்பது மக்கள் பணி செய்வதற்கானது, அரசியல் ஆதாயங்களுக்கானது அல்ல.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை போன்ற குற���றச் செயல்கள் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழும் நிலையில், காவல் துறைக்கு ஒரு நிரந்தரமான மற்றும் முழு அதிகாரமிக்கத் தலைவரை நியமிப்பதில் தாமதம் செய்வது பொதுமக்களின் பாதுகாப்பில் அரசுக்கு இருக்கும் அக்கறையின்மையைக் காட்டுகிறது.
இனியாவது எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, தகுதியான மற்றும் நேர்மையான அதிகாரிகளின் பட்டியலை உடனே அனுப்பி, புதிய டிஜிபி நியமனத்தை வெளிப்படைத்தன்மையுடன் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
நாளை வெள்ளிக்கிழமை என்பதனால் இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் புனிதமான ஜும்மா தொழுகையை முறையாக நிறைவேற்றுவத���்காக தனியான இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.🔥🇪🇦
இது அனைத்து மதங்களையும் மதிக்கும் நல்லிணக்கத்தின் அழகான எடுத்துக்காட்டாகும்.❤️🙏🏻
#தமிழகவெற்றிக்கழகம்
தளபதியின் நிழலும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் திரு ஆனந்த் அவர்களை நமது தலைவர் வழக்கறிஞர் சையத் புர்ஹானுதீன் சாஹிப் அவர்கள் சந்தித்தார்.....
@BussyAnand @anbudanaadhavarjuna
@LoyolaMani#tvkvirtualwarriors#TVKForTN
Advocate Syed Burhanudeen Saheb TVK Party leader, took part in the two-day Ijtima Conference held in Vaniyambadi 😊.
The gathering brought together people from different places to strengthen faith, unity, and brotherhood.
#Ijtima2026#vaniyambadi#TVKForTN@actorvijay
🪈 விசில் ஊதுங்க…!
அரசியல் மாறப் போகுது…
தமிழகம் எழப் போகுது…!
🔥 தமிழக வெற்றிக் கழகம்…! 🔥
இது கட்சி இல்லை…
👉 மக்களின் கோபம்… நம்பிக்கை… தீர்ப்பு!
தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆசீர்வாதம் கொண்டு,
கழகத்தின் பொதுச்செயலாளர��� அண்ணன் திரு. N. ஆனந்த் அவர்களின் திசை காட்டுதலில்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் 36 வது வார்டு பகுதியை சேர்ந்த
விஜயகுமார் என்பவரின் தலைமையில் ப.வினோத்கும��ர், ச.சிவா, உள்ளிட 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழக்கறிஞர் சையத் புர்ஹானுதீன்
முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்து கொண்டனர்
#TvkVaniyambadi
இன்றைய கழக தோழர் திரு. V. தினேஷ்
S. பிரியா திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வழக்கறிஞர் திரு. சையத் புர்���ானுதீன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடைய வாழ்க்கையின் புதிய பயணத்தை
#TVKVijay #TVKparty #tvkvijayofficial #TVKVirtualWarriors
நல்லாட்சிக்கான பாதை திறக்கும் அந்த நொடி, ஆயிரக்கணக்கான குரல்கள் ஒன்றிணைந்து,
2026ல் வெற்றி உரத்துப் பயில் கொடுக்கும்! 💥😎
தவெக் கொடி உயர்த்தி, வெற்றி பயணத்தில் இணைய! நீங்கள் தயாரா?
வேலூர் மாநாடு – தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றும்! 💪🔥😍
~ வழக��கறிஞர்
சையத் புர்ஹானுதீன்
விரைவில் வேலூரின் மண் துடிக்கிறது! தளபதி விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மான்டா மாநாடு – புரட்சியின் புதிய அத்யாயம் தொடங்குக��றது! 🔥⚡
இது வெறும் கூட்டம் அல்ல,
தமிழக மக்களின் வெற்றி புயல் பிறப்பு! பழைய அரசியல் சங்கிலிகளை உடைத்து,
@actorvijay @BussyAnand
தமிழக அரசியலில்
நியாயம் – நேர்மை – மக்கள் சேவை என்ற மூன்றின் குரலாக
உங்கள் ��யணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
கட்சி மூன்றாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி,
தமிழக வெற்றிக் கழகத்தின்
வெற்றிப் பயணம் மேலும் வலுப்பெற இதயம் கனிந்த வாழ்த்துகள்!
தமிழக ��ெற்றிக் கழகத்தின்
தலைவர் அண்ணன் தளபதி ஆசிப்பெற்று,
கழகதின் பொதுச்செயலாளர் அண்ணன் திரு N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
அழைப்பை ஏற்று,
மாற்றத்தின் பாதையில்
இளைஞர் சக்தியாக இணைந்துள்ள
வழக்கறிஞர் திரு. சையத் புர்ஹானுத்தின் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!
வாணியம்பாடியில் இளைஞர்கள் 20 பேர் தவெகவில் இணைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் 36 வது வார்டு பகுதியை சேர்ந்த
விஜயகுமார் என்பவரின் தலைமையில் ப.வினோத்குமார், ச.சிவா,வெ.தினேஷ், சு.திவாகர்,மு.வேலு, ஆ.சந்தோஷ், சு.பிரவின், கரீம், கு.குப்பன் உள்ளி
@TVKVijayHQ