தினந்தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்ற தமிழக காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்...

கூட்டணி இல்லை என்றால் திமுக என்ற கட்சியே இல்ல!.
கூட்டணி என்ற குதிரையின் மேல் ஒய்யாரமாக சவாரி செய்யும் கட்சி தான் திமுக!. #savukkushankar#DMKFailsTN#WakeUp_Stalin
அறநிலையத்துறை சரியாக செயல்படாமல் முறையான பராமரிப்பு இல்லாததால் இது போன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது!.
அமைச்சர் சேகர் பாபுவிற்கு எதிராக அமைச்சர் பொன்முடி அவேசம்!.🤭
#DMKFailsTN#திராவிடமாடல் https://t.co/ipf3MByKNg
கள்ளச்சாராயம் - கள்ளக்குறிச்சி - 68 உயிர் - CBI விசாரணை - பள்ளியில் கொலை - மருத்துவமனையில் கொலை - VAO அலுவலகத்தில் கொலை - நீதிமன்ற வளாகத்திலேயே கொலை - கஞ்சா பரவல் - போதைப்பொருள் புழக்கம் - அதானி - லஞ்சம் - உதயநிதி
Meanwhile, ம ந கூ Team 👇 😂😂😂
அதானி குழுமம் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது,
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
உங்கள் நிலைமை தான் பரிதாபம் @cpimtn@tncpim@thirumaofficial@BalaBharathiCPM...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக ஆதரவு நெறியாளர் மற்றும் உண்டியல் குலுக்கியையும் வெளுத்து விட்ட
அண்ணா திமுக செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி அவர்கள்
ஜூலை 2021 - பிப்ரவரி 2022 காலகட்டத்தில் தமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ஏன் தமிழக அரசு ஒரு வழக்கு பதிவு செய்து விசாரிக்க கூடாது @mkstalin ?
மின்சார துறை அமைச்சர் @V_Senthilbalaji ஏன் இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை ?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை மற்றும் 68 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை நன்கு ஆராய்ந்து, விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது
#DMKFailsTN#விடியா_திமுகமாடல்
உதயநிதி நீட் ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்?
அவரது தந்தை ஸ்டாலின், "ஜனவரி 15" சுதந்திர தின ரகசியத்தை எப்போது சொல்லப்போகிறார்?
-கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. @djayakumaroffcl அவர்கள்.
https://t.co/0Hljt9kZux