Exclusive
சாட்டைணா கிட்ட மாட்டிக்கிட்டான் இந்த @TVKVijayHQ டேய் நீ ஆஸ்திரேலியா ல வாங்குன இடத்தோட டாக்குமெண்ட் சிக்கிடுச்சாம்
அதுவும் சோடிபோட்டு வாங்கியிருக்கான் 😂
@Saattaidurai 🔥🔥🔥
விஜய்யோ , பூசி ஆனந்தோ , ஆதவ் அர்ஜூனாவோ அவனுங்க புள்ளைங்க கைப்பிடி சுவரில்லாத நான்காவது மாடி வாட்டர் டேங்க் மேல நின்னுக்கிட்டிருந்தா இப்படி தான் flying kiss கொடுத்துட்டு கடந்து போவார்களா ? அவங்க ஈரக்கொலையே நடுங்காது ? ஊராமாட்டு குழந்தைங்கன்னா அவ்வளவு இளக்காரமா ? பாவம் டா அந்த பிள்ளைகள் ஒரு நொடி அசந்தாலும் மரணம் தான். அந்த குடும்பத்திற்கு தீராத துயரம் தான். வேண்டாம் இந்த விஷப்பரீட்சை. ஒன்னு அவனுங்கள கட்டுப்படுத்து , இல்லைன்னு வீட்டிலேயே முடங்கி இரு. மேல மேல பாவச்சுமையை சேர்த்துக்காத
Like never before @EPSTamilNadu is showing a great mass during his election campaign.
This comes from the mouth of a 100% DMK supporter…
That means just imagine what’s the ground reality…
@satyenaiadmk@sansbarrier@sreeramjvc
தற்போதைய நிலவரப்படி சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களை வென்று @AIADMKOfficial ஆட்சி அமைக்கும் என @CNNnews18 செய்தி நிறுவனம் மற்றும் @VoteVibeIndia நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இது வெறும் தொடக்கம் தான்!
#இலக்கு210 நோக்கிய நமது வெற்றிநடை கம்பீரத்துடன் சென்றுகொண்டு இருக்கிறது!
அமையப் போவது மாண்புமிகு புரட்சித் தமிழர் #எடப்பாடியார் ஆட்சி என்பதை மாவட்டந்தோறும் மக்கள் அலை அலையாக வந்து உணர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.
நமது வெற்றி உறுதியானது!
#Vote4AIADMK 🌱
ஜெட் வேகத்தில் 40% வாக்கு வங்கியுடன் அதிமுக ஆட்சி 🔥
ஒவ்வொரு வாரமும் அதிமுக+ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது❤️
குறிப்பாக, திமுக ஆட்சி ஒழியப்போவது இரண்டு அதிமுக்கிய காரணிகள்
1. பெண்கள் பாதுகாப்பு அடியோடு இல்லாமல் போனது
2. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கஞ்சா, போதை விற்பனை
AIADMK–NDA announcing their seat-sharing deal should be front-page news in Tamil Nadu, right?
Do you know how The Hindu covered it? Just a single column on the front page, with the headline: “BJP allotted 27 seats in AIADMK-led NDA in T.N.”
In contrast, The New Indian Express gave it top billing with the headline: “EPS inks deal with key allies, gives BJP 27 seats, PMK 18 & AMMK 11.”
The Times of India also gave it strong coverage, running a lead story titled: “NDA signs seat sharing in TN: BJP gets 27 seats, PMK 18, AMMK 11.”
Now, if readers accuse The Hindu of political bias, isn’t that a fair question to ask?
இவர் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
எனக்கு தெரிந்து குறைந்த கால கட்டத்தில் அதிக நன்மைகள் செய்தவர் இவர் ஒருவரே. அதனால் தான் கடவுளுக்கே தெரிந்தே இவரை தேர்ந்தெடுத்தார்.
யார் காலில் விழுந்தா என்ன மக்களுக்காக தானே விழுந்தார்.
நம்மளால அப்படி விழ முடியுமா? அப்படி விழுந்தாலும் இவ்வளவு பெரிய பதவி கிடைக்குமா? கடவுள் அருள் வேண்டும். 🙏
சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் திரு. ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்!
திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுடைய மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த திரு. @AadhavArjuna அவர்கள் பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்!
பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து திரு. ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களிடம் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.