சென்னை திருவேற்காட்டில் நடந்துவரும் திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வில் மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்பு
#Chennai | #Seeman | #NTK | #DMK | #UdhayanidhiStalin
🔴 அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு
🔹 நேற்று காலை செய்யப்பட்ட நிலையில், ரிமான்ட் செய்ய நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஒன்றரை மணி நேரம் விசாரணைக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்
🔹 தவெக அரசின் எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டேன் என அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
#WATCH | தாம்பரம் - மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..
செம்பாக்கம், மணவாளன் நகர், சாம்ராஜ் நகர் பகுதிகளில் 4 மணி நேரமாக மின்சாரம் தடை; மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.
#SunNews | #Chennai