துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.
ஊழல் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் OPS உடனடியாக பதவி விலகிட வேண்டும்.பதவி விலக மறுத்தால்,அவரை நீக்க ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்!
Proud to be part of the Genius @arrahman Sirs music yet again for our Dear #Thalapathy@actorvijay Sir
I m thrilled to b working wit the "The Delightful Duo" ..Its a dream to work with the socially conscious @ARMurugadoss sir..Now a reality
Big Tnx to @sunpictures n team #Sarkar
உண்மையில் விஜய் உழைப்பால் உயர்ந்தவர்..தந்தையின் மூலம் அறிமுகம் ஆனாலும் தனக்கென தனி பாணியை உருவாக்கியதால்தான் அவரால் ஜெயிக்க முடிந்தது..பாரதிராஜா மகன் முதல் பாக்யராஜ் மகன் வரை நிறைய வாரிசுகள் தோற்ற வரலாறு உண்டு..விஜய் திறமையால் ஜெயித்து வரலாறு படைத்தவர் !
#HBDThalapathyVijay
#AalaporaanThamizhan with an EDM twist ! Super happy to launch this as a Vijay Anna Birthday special tomorrow !
https://t.co/htfBhYVQ8v here is a promo 😊💛 @deepakmuziblue who sang the original version has sung this as well 🌟👍🏻