பாஜக தொண்டர்களுக்கு பதவியை விட நாடு, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்தான் முக்கியம்; மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, அந்தக் கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
#BJP | #DharmendrapradhanResign | #HomeMinister | #Amitshah
"INS விக்ராந்த் – இந்தியாவின் முதல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல்!"🇮🇳⚡
இந்தியாவின் பொறியியல் திறனுக்கு சான்றாக திகழும் INS விக்ராந்த், கொச்சின் ஷிப்யார்டில் முழுமையாக இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இது தன்னிறைவு இந்தியாவின் (ஆத்மநிர்பர் பாரத்) வரலாற்றுச் சாதனையாகும்.
⚓ 45,000 டன் இடப்பெயர்வு திறன்
⚓ 262 மீட்டர் நீளம்
⚓ 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கும் திறன், MiG-29K போர் விமானங்கள் உட்பட
⚓ 28 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கும் சக்தி மற்றும் நீண்ட தூர செயல்பாட்டு திறன்
அதன் வலிமையான உடலமைப்பிலிருந்து விமான ஓடுதளம் வரை, INS விக்ராந்த் இந்திய தொழில்நுட்பத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான இந்திய பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களின் உழைப்பு, திறமை மற்றும் அர்ப்பணிப்பின் உயிரோட்டமான சின்னமாக இது விளங்குகிறது.
இது ஒரு போர்க்கப்பல் மட்டுமல்ல; இந்தியக் கடற்படையின் வலிமையையும், உலகக் கடல்களில் இந்தியாவின் உயர்ந்து வரும் செல்வாக்கையும் பறைசாற்றும் ஆத்மநிர்பர் பாரத் கனவின் அடையாளம்.
ஜெய்ஹிந்த்! பாரத் மாதா கி ஜே!🚩
#INSVikrant | #IndianNavy
In the 136th episode of Mann Ki Baat today, which also coincides with Kargil Vijay Diwas, our Hon'ble Prime Minister Shri @narendramodi ji reminded us of the selflessness, bravery, and resilience of our soldiers who defended our nation's honour in the Kargil War. In the same spirit, a special Shaurya Vijay Yatra, a biking expedition, has been organized this year with the message of "One Ride, One Nation, One Salute". This expedition is a reminder of the sacrifices made for the nation can never be erased from the pages of history or forgotten in the hearts of the people.
#MannKiBaat
Tomorrow, 27 July, we pay heartfelt tribute to Bharat Ratna Dr. A.P.J. Abdul Kalam on his death anniversary.
And also to celebrate the sacred festival of Guru Purnima this week we bow in gratitude to all our teachers whose guidance lights the path of knowledge and nation-building
நீட் தேர்வை எதிர்க்கும் அறிவாளிகளுக்கு இதைவிட
தெளிவாக யாராலும்
விளக்கம் கொடுக்க முடியாது
இதற்கப்புறமும் நீட் தேர்வை
எதிர்த்துப் போராடுபவர்கள்
தன் மனசாட்சியை விற்றவர்கள்
ஒரு நடிகனோட படம் ரிலீஸ் ஆச்சுன்னா அவன் படத்தை ₹100 கோடி ரூபாய் வசூல் செய்யவா நாம இருக்கோம்.
இளைஞர்கள் மத்தியில் தலைவர் அண்ணாமலை அண்ணா 🔥
@annamalai_k#Annamalai#Tamilnadu
பிரதமர் திரு.@narendramodi அவர்களின் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும். இதன் தமிழாக்கம் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும்..!
As @DPradhanBJP ji steps down as India's Education Minister, it is an occasion to acknowledge and appreciate his decades of dedicated public service and his remarkable journey in nation-building.
From his early association with student movements to his distinguished roles in public life and governance, he has consistently demonstrated commitment, discipline, and a deep connect with the people, especially with the aspirations of India's youth.
Over the years, he has served the nation in several important capacities, handling diverse responsibilities with sincerity, energy, and a strong sense of purpose. His ability to engage with stakeholders, build consensus, and work towards long-term objectives has been a hallmark of his public life.
Education reform is never a short-term exercise. It requires persistence, consultation and an unwavering belief in the transformative power of learning. Pradhan ji brought those qualities to the ministry with dedication and purpose.
It has been a privilege to work alongside him in the Union Cabinet. I thank him for his valuable service to the nation and wish him good health, continued success, and many more opportunities to contribute to India's progress. May he continue to inspire through his commitment, experience, and dedication to public service.
As Union Education Minister, Shri Dharmendra Pradhan Ji played a pivotal role in reforming India's education landscape and successfully implementing the landmark National Education Policy (NEP 2020), among other initiatives.
Prioritising larger interests, his decision to step down reflects the highest standards of integrity and selfless service in public life. The party stands firmly with Shri Dharmendra Pradhan Ji in this decision.
I extend my best wishes for his future endeavors.
@dpradhanbjp