கோட்டை உள்ளிருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக இருக்கிறது. நீட்டிய இடத்திலெல்லாம் கட்டிங்கை வாங்கி கையெழுத்து போடுவதில் பிசியாக இருக்கிறது புதிய அமைச்சரவை. அவற்றில் பல பைல்கள் தமிழ்நாட்டின் நலன் கருதி நிறுத்திவைக்கப்பட்ட நாசகார தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்தை பாதிக்கும் நில கையகப்படுத்தல்கள்.
இந்த ஆட்சியை எதிர்த்து தினம் தினம் போராட தமிழ்நாட்டு மக்கள் இப்போதே தயாராகிக் கொள்வது நல்லது. அதன் முன்னோட்டமே மின்சார நிறுத்தம். திமுக எதையெல்லாம் எதிர்த்து அரசை நடத்தி வந்ததோ.. அவை அனைத்தும் தமிழ் நாட்டின் மீது படையெடுக்கிறது, லாட்டரி / ஜான் கூட்டத்தின் வசூல் வேட்டையால். Said it first here. Thank me later. #TVKVijayFails