@DTDCIndia@VinothDvk03 I have dm'ed you the issue, can you please help in finding the lost courier at the earliest. Which will help my friend secure his abroad job, please treat this issue as high priority since the stakes are very high and the last documents are originals @DTDCIndia
My DTDC courier X3000484352 containing my passport and original certificates for abroad verification is missing. Trichy hub said a courier bag with 25 parcels is lost.
This issue is affecting my overseas job opportunity. Need immediate action @DTDCIndia
Share max🔴
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
EPS : சவுக்கு சங்கர் அம்மா வீட்ல இருக்கும் போது மலம் ஊத்துனா சில்லறைகள் மேல் அதற்கு காரணமானவர்கள் அதிமுக ஆட்சி அமைந்தது உடன் நடவடிக்கை எடுப்போம் அந்த அம்மா ஆத்மா சாந்தியடையட்டும் 🙏🙏
நாங்கள்
அண்ணன் தம்பிகள்..
எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை..
எங்களுடைய ஒரே நோக்கம் திமுக என்ற தீயசக்தியை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும்.
மீண்டும் அம்மாவின் ஆட்சியை அண்ணன் @epstamilnadu அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.
-தஞ்சாவூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK