@TRBRajaa அன்பு சகோதரர் மண்ணை சட்டமன்ற உறுப்பினர் அவர்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன் . இங்கனம் சுகுமார் இணைப் பொதுச் செயலாளர் தொ மு ச பேரவை
@mkstalin@Rekhadharshini கழகத் தலைவர் அண்ணன் தளபதி யார், அவர்களுடைய லட்சியம் நிறைவேற, நெய்வேலி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் என்பதை, அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் கழக தொண்டன், சி. சுகுமார் தொமுச நெய்வேலி.
@StalinAni2021 தலைவர் தளபதி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த இந்த செயலியை செயல்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் .என்றும் கழகத்தின் பணியில் சி.சுகுமார் பொதுச்செயலாளர், தொழிலாளர் முன்னேற்ற சங்கம். நெய்வேலி