ஒரு நேர்காணல் இல்லை.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை.
234 இல்ல.. அதில் பாதி தொகுதி கூட நேரடியாக சென்று பரப்புரை கிடையாது.
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள்னு எதுவுமே இல்லை.
ஆனாலும் ஒரு நடிகனுக்கு ஓட்டப்போட்டு முதல்வராக்கும் ஒரு தலைமுறை. தமிழ்நாட தற்குறிநாடுனு மாத்திடலாம்.