கோட் சூட் போட்டு பைத்தியக்காரன் மாதிரி உட்கார்ந்திருக்கான்.. குருமா கொடுத்த திருமா.. விஜயை மிகக் கடுமையாக விமர்சனம் செய்த அதிமுக பெண் நிர்வாகி.. வைரல் வீடியோ ..
அருவருப்பு மற்றும் அவதூறுகளின் உச்சம் நடிகர்..இல்ல இல்ல முதல்வர் விஜய் என்றால்..
நாகரீகத்தின் உச்சம் னா.. அது எங்க தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.. 🫡♥️✨
#MkStalin 👑💎
உன்னுடைய ஆட்டம் எல்லாம் அடங்கும்🔥
சபரீசனைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவின் வெற்றிக் கணக்கு.. சபரீசனின் தேர்தல் வியூகம்! ஏன் இவ்வளவு பயம்?
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகொண்டபள்ளி / மத்திகிரி / சின்ன பேலகொண்டப்பள்ளி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தை முன்னேறவிடாமல் சாலையின் ஓரத்தில் இருந்து சற்றே இடது பக்கத்தில் நடுப்பகுதியில் வாகனத்தை நிறுத்தியவாறு மூன்று நபர்கள் கொண்ட கஞ்சா கும்பல் திடீரென்று வழிமறிக்கிறது. இதனால் அரசு பேருந்தால் முன்னேற முடியாமல் போனது. இதை அடுத்து
அரசு பேருந்து ஓட்டுநர் முருகன் இதை கண்டிக்கிறார். உடனே கஞ்சா கும்பல் பஸ்ஸுக்குள் ஏரி ஓட்டுநரை தாக்குகிறது.
இதில் அவர் படுகாயம் அடைகிறார். குறுக்கே புகுந்து சண்டையை தடுக்க முயற்சி செய்த பயணி திம்ம ராஜ் தாக்கப்படுகிறார். பேருந்தில் இருந்த நடத்துனர் மற்றும் பெண்கள் ஒன்று கூடி மூன்று கஞ்சா நபர்களையும் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இதில் ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பெண்கள் அனைவரையும் சரமாரியாக மூன்று பேர் கும்பல் கொலைவெறியுடன் தாக்குகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் ஜெகதீஷ் , கனகராஜ் என்ற இருவர் மட்டும் பிடிபட்டனர் மற்றொரு நபரை காவல்துறை தேடி வருகிறது.
💥 வயதானவர் என்றும் பாராமல் எங்கள் தம்பி @vickykarikalan செய்த தரமான சம்பவம் 🔥 🔥 🔥
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி 🎉
💥இஸ்லாமியர்களின் 6 வது கடமை ஜனநாயக முற்போக்கு கூட்டணியை வெற்றி பெற செய்வது கடமை என சொல்லவில்லை என சொல்லிய @IUMLTNOfficial தலைவருக்கு வீடியோ க்ளிப்பிங் போட்டு காட்டி பதிலடி கொடுத்துவிட்டார் 🔥🔥
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
ஆந்திராவை சார்ந்த ரவி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அப்படி என்றால் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)
Shame on you Vijay ; 😣
அரசு பள்ளிக்கு சென்று , Class Room-ல் விஜயின் போட்டோவை மாட்டி மாணவர்களுக்கு தொந்தரவு செய்து , Reels எடுத்த TVK கும்பல்.!
@imrajmohan என்னது இது .? இது தான் நீங்க சொன்ன மாற்றமா .? வெக்கமா இல்லையா சார்.?