எங்கள் இதயம் கவர்ந்த சகோதரி @Sumaiya_Offl@sumaiya1118@iYogiBabu அவர்கள் நடிப்பில், @shan_shanrise அவர்கள் இயக்கத்தில், அண்ணன் @BeeEm அவர்களின் தயாரிப்பில். #பிப்ரவரி3ல் திரைக்கு வரும் #பொம்மைநாயகி படத்தின் டிரெய்லர்
https://t.co/1TFXOrEtfT
படம் நிச்சயம் வெல்லும்💪
2023 பிப்ரவரி எங்களுக்கு மிக முக்கியமான மாதம்
திருமணமாகி ஒன்றரை வருடத்தில் இந்த படத்திற்காக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் @shan_shanrise ன் அர்ப்பணிப்பை பார்த்தவள் நான்.ஒரு மனைவியாக என்னால் அதை உணர முடிந்தது.இதோ
#bommainayagi டிரெய்லர்
https://t.co/1qbVDxg4aS
@iYogiBabu@beemji