@polimernews நீயெல்லாம் ஒரு மனித பிறவி ..Nonsense உச்சகட்டம்..? What kind of toxic mindset it is? So violent, so cruelty, so much arrogant
#actorsarathkumar#arrogance
@mkstalin@Udhaystalin Shameful..! Strongly condemn!
அரசியலில் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி தரம் தாழ்ந்த ஆபாசப் பேச்சாக இருக்கக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பெண்களை போகப்பொருளாக சித்தரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் திமுக #UdhayanidhiStalin#Trisha#TNPolitics
@Udhaystalin விவசாயிகள் அறிவார்கள்..!
திமுக ஆட்சி காலங்களிலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு சட்டப்படி தர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விடாமல் மறுத்த வரலாறுகள் பல, காவிரி நீர் விவகாரம் குறிப்பிட்ட கட்சியின் ஆட்சியில் மட்டும் நடப்பது அல்ல, பருவமழை இல்லாத போது என்ன செய்ய முடியும்...
@Udhaystalin உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஆர்ப்பாட்டம், போராட்டம்...! உண்மையில் 60% நீர் பற்றாக்குறையில் இருக்கும் கர்நாடக மக்களின் நிலைமை, அதே நேரத்தில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார தேவை, தண்ணீர் மக்களின் அடிப்படை உரிமை. அரசியல் கடந்த மனிதாபிமான தீர்வே இதற்கு தேவை..! #cauveryissue
@sunnewstamil லஞ்சம் வாங்கி கொண்டு எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கி இருக்கும் தீய சக்தியும் மற்றும் தீர்ந்து போன சக்தியும், அது நியாயம்...? அரசு பாதுகாப்பு குறைவாக உயிரிழந்த 41 பேரில், 31 பேருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்கினால் நியாயம் இல்லை...?
என்ன உங்க system???? புரியவில்லை
@polimernews திமுக நம்பி போன இப்படி தான் அசிங்கபடனும், உங்களை அரசியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு அதில் ஆதாயம் தேடும் முயற்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் புலம்பல் வருத்தமாக தான் இருக்கிறது. NEET EXAM தவிர்க்க முடியாது ஒன்று. ஆகவே கலைந்து சென்று வளர்ச்சிக்கான பாதையில் செல்லுங்கள்.
@CJP_for_India We Thank to our Hon’ble Prime Minister @narendramodi@PMOIndia ,
for listening to the collective voice of the students and accepting demands.
@abhijeet_dipke Lots of love ❤️ to @abhijeet_dipke , you deserved 👑👑👑, Congratulations to all the youngsters 💪✊️💌.. JAIHIND, Democracy wins 🏆 finally 👏
@CJP_for_India History has been made! 🇮🇳
This is a full-blown youth revolution!
Thank you for protecting the future of millions of students.
Dharmendra Pradhan resigning proves that no politician or government power is bigger than the collective voice of the youth! #YouthPower
@dpradhanbjp All the credit goes to @CJP_for_India
Right decision!
Thank you sir for saving millions of students. Your resignation proves that nothing is bigger than the power of our youth.
This is a massive lesson for politicians who think they are superior!! #StudentPower#newindia
@polimernews@ungalsanam 🤝👌, சென்னையில் நடப்பது மாணவர்கள் protest அல்ல, இவர்கள் எதிர்ப்பு தமிழக அரசாங்கத்தை நோக்கி, agenda, motive, slogans, speech everything விஜய் அவர்களை குறி வைத்து மட்டுமே... தனியாளாக சென்று அத்தனை பேரையும் எதிர் கொண்டு நின்ற உங்கள் தைரியம் mass, Real Heroine ❤️
@abhijeet_dipke Yes,the core claim about transfer is true,NEET-UG question paper leak and evaluation discrepancies.The bureaucratic reshuffle serves as the government's first major administrative response to the crisis.The government brought in an entirely new administrative team for Education
@CJP_for_India Many states have started protests on this issue, and people across the country are extending their support to you. Therefore, the nation wants to know..
The nation deserves transparency and accountability