ஆணவக்கொலை, தீண்டாமைச் சுவர் போன்ற பிரச்சனைகள் ஊதிப்பெரிதாகப்படுவது நின்றிருக்கிறது. விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என தலித்துகளுக்கு status quoவை பழக்கப்படுத்த இது உதவும்.
ஏழைகளின் அரசு நில ஆக்கிரமிப்புகள், பாதையோர வியாபாரங்கள் தயவு தாட்சண்யமின்றி அடித்து விரட்டப்படுகின்றன. நாடு நகரம் அழகாகக் காட்சியளிக்க இது மிக முக்கியம்.
இத்தகைய விளிம்பு நிலைத் தரப்புகளை வைத்துதான் திமுகவுக்கு எதிரான நேரேடிவ்களை உருவாக்கிப் பரப்பினார்கள். அவர்களுக்கே மாற்றம் முதலில் சுவைக்கக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளபடியே பொயடிக்காக உள்ளது.
இந்த மாற்றம் இவர்களுக்குத் தொண்டை நிறையும் வரை கதறக் கதறப் புகட்டப்பட வேண்டும். ஏனென்றால் சொரணை என்பது சூடுபடுபவனுக்குத்தான் அவசியம் என்ற அடிப்படை விதி முக்கியம். ஆயிரம் பெரியார் வந்தாலும் வரவைக்க முடியாத சொரணையை கியூட் சிஎம் போடும் சூத்தாம்பட்டைச் சூடுகள் எளிதில் வரவைக்க முடியும். 😍
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
Just three hours to go for the first Investors’ Summit under the TVK government, the mainstream media is yet to get invites for the all-important event
Media was an integral part of every investors’ summit organised in the past.
Why skip media now?
@TNDIPRNEWS@CMOTamilnadu
கொலைச்செய்திகள் mainstream பத்திரிக்கைகளில் நீர்த்து போயிருக்கிறது!
FB News, Insta Reels அளவிலே ரிபோர்ட் செய்யப்படுகிறது!
கோய்முத்தூர்ல கடந்த ஒரு வாரத்துல ரெண்டு கல்லூரி பசங்க கொடூர கொலை! அதுலயும் போதை பொருள் புகார் குடுத்தவன 20 பேர் சேந்து அடிச்சு கொன்னுருக்காங்க
No outrage
முத்தமிழறிஞர், தமிழினத்தின் இணையற்ற தலைவர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரை வணங்கி என்றும் நன்றியுடன் நினைவுகூருகிறேன்!🙏🙏🙏
#KalaignarForever 🖤♥️
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
"DMK never once won on governance " Oh!wow! Governance not being an election issue is DMK's problem? How do you think Kalaignar ensured women's property rights ? by solely depending on governance as an election issue? Priesthood from all cases? How easy to tarnish, eh?
Did udhay speak about trisha in the stage ??
Did he mention her name ??
Journalism is telling truth to the public not assuming and telling news
Please learn journalism ethics instead of farming trp for your show with these dimwit tharkooris
Grow up @Akshita_N !!
மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில், கவுண்டமணி சொல்வார். நான் ஒரு ஐடியா குடோன். அப்படியே லாரியை விட்டு அள்ளிக் கொள்ளலாம் என்பார். அப்படியாப்பட்ட Think tank உள்ள கட்சி தான் பாரதிய ஜனதா.
தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் என்பது, NEET தேர்வை இனி யாரும் எதிர்க்க முடியாதபடி, ஒரு சில சிறு திருத்தங்களை செய்துவிட்டு, அதை வலுவாக அமல்படுத்தத்தான்.
NEET தேர்வு வேண்டாம் என்று சொல்வது வேறு. அதை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்வது வேறு.
நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு கெட்டுப்போன சாப்பாடு வேண்டாம் என்று சொல்வது தமிழ்நாடு.
எங்களுக்கு எந்த சாப்பாடு என்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் சூடு படுத்தி கொடுங்கள் என்று கேட்பது இப்போதைய போராட்டம். சூடு படுத்தி கொடுத்து விட்டால் போராட்டம் முடிந்து விடும். எல்லோருக்கும் அதே சூடுபடுத்தப்பட்ட கெட்டுப்போன சாப்பாடு தான் இனி.
தொடர்ந்து இதே operating procedure பயன்படுத்தி, தேசிய கல்விக் கொள்கை வலுவாக எல்லா மாநிலங்களின் மீதும் திணிக்கப்படும்.
Soft Hinduta கொள்கைகள் கொண்ட காங்கிரஸ் இருக்கும் வரை தான், பிஜேபி வெற்றி பெற்று கொண்டே இருக்க முடியும். அதனால் அந்த கட்சியின் உயிரும் போகாமல் அவ்வப்போது பிஜேபி சிகிச்சை அளிக்கும். அது போன்ற ஒரு சிகிச்சையாகவும் ராகுல் காந்தி கைது இந்த போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
சிறப்பாக எழுதப்பட்ட திரைக்கதை. எல்லா நடிகர்களும் வேறு வழியில்லாமல் வந்து பெர்ஃபார்ம் செய்வதற்கான சூழல்.
சாணக்கியரை எல்லாம் விஞ்சியது BJP Think tank.