”எந்த கேள்விக்கும் முதல்வர் பதில் சொல்லமாட்டார் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார்.. எந்த கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லாவிட்டால் ஜனநாயகம் எப்படி இருக்கும்?” - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்
#Velmurugan | #TVK | #TNBudget | #TNBudget2026 | #CMVijay | #TNGovt
நாலு நிமிசமும் பட்டாசா வெடிச்சுட்டாப்ல....🔥
//தேசிய கீதத்த எத்தனை முறை பாடினா என்னனு கேட்ட வாடகை வாய்க்கு ஒரு மிதி
சட்டமன்றத்துல விட்டு கொடுத்தது பல்கலைகழகம் வரை வந்துடுச்சு இதோட அது நிற்காது.
நாளைக்கே ஆகஸ்ட் 15க்கு முன்ன மாதிரியே ஆளுநரே தேசிய கொடி ஏற்றலாம் என்று சொன்னாலும் இந்த தற்குறிகளும், சோபாகளும் தேசிய கொடி தானே யார் ஏற்றினா என்னனு ஒத்துதுவானுங்க //💯💯💥
அதற்கு நான் "நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥
முதலமைச்சர் என்றாலே ஏன் அச்சம் வருகிறது நான் முதல்வன் திட்டத்தின் பேரை மாத்திட்டீங்க..
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றாலே
🔥 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥
திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
தி.க.வின் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் என்பது ஏதோ இப்போது மட்டும் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் பலமுறை இப் பரப்புரை நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்துள்ளார். அப்படி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றுள்ளேன்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி கொள்கை முடிவோ, அப்படித் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் தி.க பரப்புரை செய்கிறது. அந்தப் பரப்புரையை அன்று @EPSTamilNadu அவர்களும் @mkstalin அவர்களும் அனுமதித்து இருக்கும் போது, இன்று @TVKVijayHQ மட்டும் தடுப்பது ஏன்?
நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா?
(படம்: 2021-இல் நாகையில் நடந்த நீட் எதிர்ப்பு பரப்புரை)
உலக சினிமாக்களில் ஆங்காங்கே பார்த்த காட்சி முதல் முறையாக மலையாளத்தில்...
மனுசன் பின்னி பெடல் எடுத்து இருப்பாரு ஜோஜூ... குற்ற உணர்வை அப்படியே கண்ணுல கடத்தி இருப்பாரு...
இப்போ பார்த்தாலும் கிளைமாக்ஸ் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...
One Of Darkest Climax Ever From Indian Ciname 💔