@devpromoth@DrSharmila15 இதில் புத்திசாலி எடப்பாடி மட்டுமே, அதிமுக ஆட்சியமைக்கும் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி அனைத்து எம்எல்��க்களிடமும் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கிட்டார்.
சென்று வருகிறேன் சக நண்பர்களே. என்னால் முடிந்த அளவுக்கு அண்ணன் விஜய் அ��ர்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவ்ளோ நாள் இங்கு களமாடிருக்கேன். தவறு என தெரிந்த பட்சத்தில் எதிர்க்கவும் செய்துள்ளேன். அண்ணன் விஜய் அவர்களை அவர் எதிர்பார்த்த இடத்தில் நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு சேர்த்தோம் என்ற மகிழ்ச்சியில் விடை பெறுகிறேன் எனக்கு சப்போர்ட் செய்த அனைத்து தோழர்களுக்கும் என் மனமாற்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 🙏🏻
யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால் மன்னித்து கொள்ளவும். குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரிடமும் சிஸ்டர் தாரிக்கா அவர்களிடமும் உணர்வு பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
எனது சூழ்நிலையை சரி செய்து கொண்டு ஒருவேளை தேவை பட்டால் திரும்புகிறேன் 🙏🏻
அன்புடன்
மைக்கேல் 🫂
@TVKVijayHQ @actorvijay நன்றி அண்ணா
@FakhruBasha@sunnewstamil@SunTV ஆம்புலன்ஸை ஏற்படும் பண்ணிட்டு, மயங்கி விழுந்தவங்கள கூப்பிட வந்த அதனால செத்துட்டாங்கன்னு நினைக்கற, அதைவிட பெரிய வேன் உள்ள வந்தப்போ மக்கள் நல்ல இருந்தா��்களா?
இந்த மாதிரி ஆட்களையெல்லாம் வச்சுட்டு "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" விழா எடுக்கறானுக. கால கொடுமை.
@FakhruBasha@sunnewstamil@SunTV பாதிக்க பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டிங்களா? அன்னைக்கு தமிழ்நாடே தூங்காம பொலம்பிட்டு இருந்துச்சு. அட்லீஸ்ட் கரூர் மக்களிடமாவது மன்னிப்பு கேட்டிருக்கணும். அதுவும் தன்னோட இடத்துக்கு கூப்பிட்டு பார்த்ததெல்லாம் ஈன உச்சம்.
@FakhruBasha@sunnewstamil@SunTV உங்க பொது செயலாளர்தான் கூட்டம் நடத்துனது மாவட்ட செயலாளர்னு பலி போட்டு, நான் இல்லை ஜாமீன் கொடுங்கோன்னு கோர்ட்டில் நின்னார். எல்லாத்தையும் பார்த்துட்டு புரியாம இருக்கறது நான் என்ன தற்குறியா.
@FakhruBasha@sunnewstamil@SunTV கரூரில் பிண அரசியல் செஞ்சது விஜய் தான். இது போன்ற விபத்துக்கள் இனி நடக்காமல் பாத்துக்கணும், என்னுடைய கூட்டத்துல நடந்ததும் வருந்துகிறேன் அப்படீன்னு சொல்லிட்டு அமைதியா இருந்திருந்தா அது நியாயம். அடுத்தவன் மேல கொலை பலி போடறது ஈனத்தனமான செயல்.