@itisprashanth Neenga festival ku ooruku povinga ana unga vote poda ooruku pogamatingala ji athu mattum illama election commission vote count pandrathu difficult
Sita Ramam such a beautiful Romantic Movie and that nature is chemistry between dulquar Salman & Mrunal Thakur as amazing 😍 It's an wonderful Art...
அப்போது பாபர் மசூதி இடிபன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதே யார் காரணம்? இத்தகைய சட்ட சட்ட ஒழுங்கை தடுக்க தானே அரசு! இத்தகைய தீர்ப்புகள் மூலம் நீதிமன்றங்கள் தன்னைச்சையாக செயல்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை
பாபர் மசூதி இடிப்பை தடுக்க தவறிய அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அனைத்தும் முடித்து வைப்பு...
2019- லேயே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், இதனை மீண்டும் விசாரிக்க அவசியப்படவில்லை...
- உச்சநீதிமன்றம்