ஆட்சிக்கு வந்து 9 வருடங்களுக்குப் பிறகும், ‘15,00,000 ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி பாஜகவுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையே !
வரும் தேர்தலுக்கு முன்பாவது இந்த தொகை வழங்கப்படுமா? இதுவரையிலான 106 மாத வட்டித் தொகையையும் சேர்த்து, 75,00,000 ரூபாயாக வழங்க வேண்டும் என, 1/2
Migrant workers in Tamil Nadu are as safe as in their native states and my government is steadfast in protecting their rights.
I warn of strict action against the Anti-Indian forces spreading hatred with the vile intention of disturbing the peace and harmony of our country.
மந்திகளின் கவனத்துக்கு:
மே 7, 2021 முதல் தற்போது வரை ~8,85,850 நிமிடங்கள்...
அதாவது 1,77,170 ஐந்து நிமிடங்கள் ஆகின்றன 🤔
But சங்கி தம்பி நீங்க சொன்ன டீ இன்னும் வரல 🧐
5 நிமிஷம் இல்ல 5 வருஷம் தரோம் வெச்சுக்க 😉👍🏽
தம்பிகளா ரசம் குறைவா இருக்காமே !!!
அண்ணனுக்கு இன்னொரு bucket ஊத்துவோமா🧐
எங்கள் தலைவர்களை அவமதிக்கும் தரக்குறைவான சங்கிகளுக்கு அவர்களது பாணியில் தான் பதில் தரவேண்டும்...நாகரீக அரசியல் வடையெல்லாம் வேகாது.
சமூகநீதி எமக்கு வெறும் சொல் அல்ல. வரலாறாய்த் தொடரும் செயல். பாலின சமத்துவம் போற்றிடும் இயக்கம், அரசியல் தளத்திலும் அதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
இது உங்கள் ஏரியா மகளிர் உடன்பிறப்புகளே,
தெறிக்க விடுங்க🌄
Welcoming our sisters to #JoinDmkITWing#ITWwomen
https://t.co/XRZEHI4xKE
While the #Sangithva gang daydreams of Akand Bharath, here is the stark reality of BJP's actual power in the nation - states minus UTs. Despite all the #horsetrading and illegal power grabbing, the saffron cover is shrinking steadily. The people have spoken 👊
இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்...1/n
#NewHigh4TNSports
"கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலில் சேர்த்த காரணத்தால் மாநிலங்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு ஒன்றிய பாஜக அரசு கல்வித்துறையை சீரழிக்கிறது"
- மூத்த வழக்கறிஞர் திரு @nrelango_dmk MP அவர்கள்.
#StateAutonomy#DMK
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய
வகுப்பினர்களுக்கான 10% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மசோதாவின் மீதான வாக்கெடுப்பின் போதும், மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர் நாடாளுமன்ற கழக உறுப்பினர்கள்.
#DMKFightsEWS
பணப்புழக்கம் அதிகம் இருப்பதால் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வந்து,ஊழலை ஒழித்து அதை பொது மக்களுக்கு தருவதாக உதார் விட்டு 500 & 1000ரூ நோட்டுகளை செல்லாது என 8.11.2016 அன்று அறிவித்தது #சங்கித்வா அரசு.
அப்போது 17.97 லட்சம் கோடி புழங்கியது.
இன்று 30.88 லட்சம் கோடி. #Demonetisation
It's not like we have a problem with #Hindi only... "HINDI ONLY" is the problem 🙏🏿
Any kind of #imposition is objectionable. Learn all Languages by all means but avoid thrusting anything beyond the #RegionalLanguage !
Save regional languages and #StopHindiImposition 🙏🏿🌄
சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இன்று மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவரும் திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் செயலாளருமான மதிப்பிற்குரிய அண்ணன் @TRBRajaa MLA அவர்களை வரவேற்ற மகிழ்வான தருணம்.
@DMKITwing#wing2point0