@indSupremeCourt Kindly take up a voluntary case on resignation of MLA/MP from his/her seat. It's a mockery of our constitution and disrespect to our democracy. Such MLA/MP should not be allowed to contest again for any MLA or MP seat for next 15 years.
உலக நாடுகளே
வியந்து நோக்குமளவிற்கு
ஒன்றிய சராசரியை பின்னுக்குத் தள்ளி 11.9% சதவீதம் பொருளாதார வளர்ச்சியை, அந்த புரட்சியை நிகழ்த்தியது திராவிடமாடல் அரசு!
இன்றோ!, ஆளத் தெரியாதவர்களின் ஆட்சியில், அந்த நிலை அதல பாதாளத்திற்கு சென்று நமக்கான முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு அணிவகுப்பதை எண்ணி அனைத்து அரசியல் நோக்கர்களும் உள்ளம் நொந்து கொண்டிருக்கிறார்கள்!🔥😡
@mkstalin@Udhaystalin
#ThalaivarMKStalin
#DravidianModel
#DMK
#TVKFails