Attention Stakeholders!
The Ministry of Corporate Affairs (MCA) has issued General Circular No. 05/2026 dated 24th October, 2026, providing relaxation of additional fees and extension of time for filing of Financial Statements and Annual Returns for the Financial Year 2025-26 under the Companies Act, 2013.
🗓️ Filing Deadlines:
🔹 Financial Statements: Form AOC-4, AOC-4 (XBRL), AOC-4 (CFS), AOC-4 CFS NBFC (Ind-AS) and AOC-4 NBFC (Ind-AS) - 31st December 2026
🔹 Annual Returns: Form MGT-7 and Form MGT 7A- 31st January 2027
🔗 For detailed information, please refer to the official circular issued by MCA.
#MCA #MinistryOfCorporateAffairs #CompaniesAct2013 #AnnualFiling #AOC4 #MGT7 #MGT7A #FinancialYear2025_26
Upcoming concert
Navarathri Mandapam, Padmanabhaswamy Temple, Thiruvananthapuram
Monday 12th October 2026 at 6:00 PM
Exclusive compositions of Maharaja Swathi Tirunal
All are welcome
ஆ ராசா எம்பியால் திமுகவுக்கு ஆபத்து : தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தாயையும் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும் ஆண்டிமுத்து ராசா எம்பி தவறாக பேசியுள்ளார். அமைச்சர் நிர்மல் குமாரை பேச வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கலாம். அல்லது அவர் துறை சார்ந்த பிரச்சினைகளை நீங்கள் எடுத்துக் கூறலாம். அதை விடுத்து அமைச்சர் நிர்மல் குமார் குடும்பப் பெண்களை தவறாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. முதல்வர் விஜய் அவர்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் நிச்சயம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை தான் ஏற்படுத்தும். திமுகவை அழிப்பதற்கு இது போன்ற சிலரே போதும். பெண்களை இழிவுபடுத்தி அதன் மூலம் லைம் லைட்டில் வரத் துடிக்கும் ஆ ராசாவால் நிச்சயம் திமுகவிற்கு தான் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் என்பதை திமுக புரிந்துகொள்ள தவறிவிட்டது. அடுத்தவர்களின் குடும்ப பெண்களை தவறாக பேசிவிட்டு அதன் பிறகு மன்னிப்பு கேட்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் அவரது பேச்சு தொடர்ந்தால் அது அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லதல்ல..
"ரஜினி அரசியலுக்கு வரல, விஜய் வந்து சாதிச்சு தள்ளிட்டார்"ன்னு சொல்லிட்டு இருக்கறவங்களுக்கு -
ரஜினி வரலதான். ஆனால், வந்திருந்தால் -
1. தன் ரசிகர்ங்கிற காரணத்துக்காக அரசியல் புரிதலோ தகுதியோ இல்லாதவங்களை MLA வேட்பாளராக நிறுத்தி இருக்கமாட்டார்
2. அரசியல் வாடையே படக்கூடாத குழந்தைகளைப் பார்த்து "உங்க ரஜினி தாத்தாவுக்காக வீட்டுல அடம் பிடிச்சு ஓட்டு கேளுங்க"ன்னு பிரச்சாரம் செஞ்சிருக்கமாட்டார்
3. அவர் கட்சி 108 சீட் மட்டுமே ஜெயிச்சிருந்தால், எதிர் அணியில் ஜெயிச்ச கட்சிகளை கூட்டு சேர்த்து ஆட்சி அமைக்க அலைஞ்சிருக்கமாட்டார்; "திரும்ப மக்கள்கிட்ட போவோம், அவங்க உறுதியான தீர்ப்பு தந்தால் ஆட்சி அமைப்போம்"ன்னு நிலைப்பாடு எடுத்திருப்பார்
4. எதிர்க்கட்சி MLAக்களை ராஜினாமா செய்யச் சொல்லி தன் கட்சியில் சேர்த்திருக்கமாட்டார், அனாவசியமா இடைத்தேர்தல் வர்ற மாதிரி வச்சிருக்கமாட்டார்
5. ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிற எதிர்க்கட்சி முன்னாள் மந்திரிகளை தன் கட்சியில் சேர்த்து பதவி கொடுத்திட்டு "நான் தூயசக்தி"ன்னு பொய் பிரச்சாரம் செஞ்சிட்டு இருந்திருக்கமாட்டார்
6. தான் ஜெயிச்சிட்ட ஒரே காரணத்துக்காக, தோத்துப்போன எதிர்க்கட்சியோட தலைவரை மட்டம் தட்டி தன்னை உயர்த்தி சினிமா பன்ச் பேசிட்டு இருந்திருக்கமாட்டார்
இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.
ரஜினி அரசியலுக்கு வரலங்கிறதுக்காக அவரை ஆயிரம் விமர்சனம் பண்ணுங்க. ஆனால், ரஜினி வந்திருந்தா அவர் செஞ்சிருக்கக் கூடிய உயர்நெறி அரசியலை (high moral politics) இப்போ விஜய் செஞ்சிட்டு இருக்கிற நெறிகளற்ற அரசியலோட ஒப்பிடறது கடைஞ்செடுத்த கயமைத்தனம்.
I come across a large number of people of various age groups, and I don't find categorizing generations based on age all that meaningful.
A 19 year old employee told me last week that she works hard to earn money so that her parents can repay their loans and support her younger siblings. That is her foremost priority in life. She buys only low cost clothes, she mends her broken footwear and so on because she wants to save every rupee. I told her I would visit her parents and tell them how proud they should be of their daughter.
Recently two marriages happened among our employees (ages around 25) and both told me they took my advice to keep the wedding simple and not spend too much money.
These attitudes are timeless. I find them equally in Gen-Z.
I come across a large number of people of various age groups, and I don't find categorizing generations based on age all that meaningful.
A 19 year old employee told me last week that she works hard to earn money so that her parents can repay their loans and support her younger siblings. That is her foremost priority in life. She buys only low cost clothes, she mends her broken footwear and so on because she wants to save every rupee. I told her I would visit her parents and tell them how proud they should be of their daughter.
Recently two marriages happened among our employees (ages around 25) and both told me they took my advice to keep the wedding simple and not spend too much money.
These attitudes are timeless. I find them equally in Gen-Z.
பத்திரிக்கைகளுக்கு நாகரிக வரம்பு இருக்கவேண்டும்,
ஸ்டாலினை இப்படி போட தைரியம் இருக்கா?
போட்டால் மதுரை தினகரன் ஆபீஸை திமுக கார்ன் எரித்தது போல தான் நடக்கும்.
விகடன் உரிமையாளரை, Junior Vikatan எடிட்டரை இதுபோல் அரை டவுசரோடு இன்னும் கேவலமாக சித்தரித்து ஒரு படம் போட மற்றவர்களுக்கு ரொம்ப நேரம் ஆகாது,
ஒரு காலத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி மாதிரி ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை எதிர்த்த பெரிய பெரிய எழுத்தாளர்கள் வேலை செய்த விகடன்
இன்று இப்படி எதிர்க்கட்சியை வைத்துப் பிழைக்கும் தரங்கெட்ட தொடை நடுங்கிப் பத்திரிக்கையாக மாறிப்போனது காலத்தின் அவலம்!
Our April concert schedule, all details in our website
https://t.co/XPhoCowU5y
Concerts coming up in Delhi , Bengaluru, Chennai, Kottakkal, Tenkasi.
#schedule#concerts#RanjaniGayatri#RaGa