#மக்கள்செல்வர் அண்ணன் அவர்களுக்கு #கோடானகோடி நன்றிகள்...
புரட்சித்தலைவி அம்மாவின் புகழை நீங்கள் மட்டும் தான் அண்ணன் உலகறியச் செய்துள்ளீர்கள். ..
உணர்வு பூர்வமான ஆனந்தகண்ணீரில் தங்களின் எளிய தொண்டன். ...
#தினகரனிசம். ..
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதி செல்லம்பட்டி ஒன்றிய கிளை கழக ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன் https://t.co/mPD4DLxIpE,EX,MLA தலைமையில்
#TTVFORCM#கேள்வி :சார் நீங்கள் முதல்வர் ஆனால் பஸ்ட் மூவ் என்னாவா இருக்கும்???
அண்ணன் டிடிவி.தினகரன்:
"விவசாயம்" நாட்டின் முதுகெலும்பு விவசாயிகளுக்கானதாக இருக்கும்.
#TTVFORTNCM
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆ��்றல் மிகு செயலாளர் அண்ணன் இ.மகேந்திரன் Ex.mla.
அவர்கள் தலைமையில்
மக்கள் செல்வரின் அண்ணனின்
ஆணைக்கினங்க
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது...
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி T.கல்லுப்பட்டி ஒன்றியத்திலிருந்து இன்று மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்
இ. மகேந்திரன்https://t.co/mPD4DLxIpE,EX,MLA அவர்கள் முன்னிலையில் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்
அமமுக ஐடி விங் நிர்வாகிகளே, பொறுப்பாளர்களே, ஆர்வலர்களே!
உங்கள் பகுதி மக்களின் பொது பிரச்சனைகளையும் சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியர், திட்ட அலுவலர், திட்ட முகமை அலுவலர், நகராட்சி ஆணையாளர் என அரசு அதிகாரிகளின் வாட்ஸப்பிற்கு அனுப்பி, (1-2)
#AMMK#AMMKITWING
@news7tamil@TTVDhinakaran#TTVFORCM
தொப்பியும் குக்கரும் எளிமையாக மக்களிடம் சென்றடைந்து வெற்றி பெற்றோம் என்று தப்புகணக்கு போட்டுள்ளார்கள்
புரட்சித்தலைவர் போன்று எளிமையும் தமிழக மக்களிடம் வெளிப்படுத்திய அணுகுமுறையும் தான் மக்கள் செல்வரை அரசியல் களத்திலே மாபெரும் வெற்றி அடைய செய்துள்ளது.
#தினகரனிசம்