வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கிய தமிழ் சொந்தங்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம். உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தமிழக பாஜாகவின் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துயர நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!
உதவி மற்றும் ஒருங்கிணைப்புக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்: 👇
வியட்நாம் எண் (இந்தியாவிலிருந்து) : 9566060030 (Mr. Vishagan)
பாஜக அயலக தமிழர் பிரிவு: +91 90924 44401
மின்னஞ்சல் முகவரி: [email protected]
Global Economic Cooperation 2026 was organised by newly established Future Economic Cooperation Council (FECC) . With a able guidance and mentorship of Maharashtra CM Shri Devendra ji, who is FECC's Chief Patron and a capable advisory board comprised of Shri Anand Mahindra, Shri Baba Kalyani, Shri Adil Zinulbhai and Shri Cyril Shroff, we aim to create India centric economic narrative in coming days.
Another highlight of the event is the message from Prime Minister Shri Narendra Modi.
@Dev_Fadnavis@anandmahindra@AdilZainulbhai@PriyamGM@FEC_Council@narendramodi
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான #ஒரேநாடு பத்திரிக்கையின் வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா, மத்திய இணைஅமைச்சர் திரு எல் முருகன் அவர்கள், மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் ஊடகவியலாளர் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் 14.04.2025 மிக சிறப்பாக நடந்தது.
@annamalai_k@KesavaVinayakan@NainarBJP @Murugan_MoS @ChanakyaaTv@Oreynaadu_TN