https://t.co/VGKIEDArz5 - தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இனி முன் பதிவு செய்து தரிசிக்கலாம் !
அனைத்து சிறப்பு அர்ச்சனைகளையும் நீங்கள் ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும் இப்போது !!
வாழ்க @RameshOffcl சகோதரா !!
இந்த ஆபாச பேச்சுக்கு தான் இப்ப பெயில் கிடைக்காமல் மாட்டிக்கிட்டான் ..இன்னும் சில DMK GenZ யின் அவதூறு பேச்சுக்கள் காணொளி இருக்கு இவனை மாறியே உள்ள போக ரெடியா இருங்க that Proud kothus..🥱
தன்னிடம் திமுகவில் இணைய சொல்லி மிரட்டி 50 கோடி வரை குதிரை பேரம் பேசிய ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட ஸ்ரீவைகுண்டம் MLA சரவணன்!
அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருக்கும் நால்வரும் மிரட்டல் விட்டுள்ளனர்😳
@Udhaystalin இது என்ன பேரம்😡