FIFA loves Messi, the world loves Ronaldo.
Like I said, Ronaldo is bigger than the World Cup; he doesn't need a trophy to prove he's the greatest. ⚽🐐🇵🇹
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
Adei silra income tax raid vitadhuku ipadi vandhu ninnavanga da.. Chief Minister aaga vidama irundha PAN India Leader will rise.!! 🔥🔥
DMK ka va alikalam'nu vandha BJP wanted ah vandhu vandila yeritu irukan
😏
#TVKVijay#TVK
யாருக்கு வரும் இந்த பெருந்தன்மை....
தனக்காக தன் தொகுதியை விட்டு கொடுத்தார் இந்த தொண்டன். அவரை நல்லா பாத்துக்குவேன் என்று மேடையில் உறுதி கொடுக்கும் தலைவன்....
சிவா பெரம்பூர் தொகுதி கழக செயலாளர்...
Day by day your every action makes us fall in love with you more and more...
Bless you 💜 @TVKVijayHQ@MichaelRay1304@TvkCafeHQ@TripleNNNU
10mins speech of Paati will send heart attack to DMK and ADMK.
ஒரு ஒரு வீட்டிலும்-
அண்ணனாக, மகனாக,தம்பியாக,தோழனாக இருக்கிறார் தலைவர்.
மக்களின் செல்வாக்கு 🙏