தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழக அரசு முழு விசாரணை நடத்தி, விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.
2026 தேர்தலில் பாஜகல விருப்ப மனுவே வாங்கல அதை சொன்னா WTLல 50 லட்சம் பேர் விருப்ப மனு போட்டால் எப்படி எல்லாருக்கும் சீட்டு கிடைக்கும்னு கேக்குறான் முட்டா பய @RangarajPandeyR 😂
234 தொகுதி தானே இருக்கு 50 லட்சம் தொகுதியா இருக்கு? பாஜகவுக்கு மொரட்டு முட்டு முட்டுறாப்புல.😂
ஒரு மனம் விழித்தால் ஒரு குடும்பம் மாறும்...
ஒரு தலைமுறை விழித்தால் ஒரு தேசம் மாறும்...
அந்த மாற்றத்தின் தொடக்கம் ஒவ்வொரு மனிதனின் மனதில்தான்! 🚩
📍 https://t.co/3mCV8Z8u3q
#மாறுவோம்_மாற்றுவோம்#Annamalai#WeTheLeaders@annamalai_k
We The Leaders இயக்கத்தின் வளர்ச்சிக்கு பங்களித்து வரும் தன்னார்வலர்கள், தலைவர்கள், நல்லெண்ணம் கொண்ட ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி.
இயக்கத்தின் பெயரில் அலுவலகம் அல்லது மையம் தொடங்க வேண்டுமெனில், அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே தொடங்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவிப்புகளுக்கு We The Leaders இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை மட்டுமே பின்பற்றவும்.
புதிய மையங்கள் தொடர்பான அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.