SIR படிவம் நிரப்பி கொடுத்து சரி பார்க்கப்பட்டவர்கள் கொண்ட முதல் SIR வாக்காளர் பட்டியலில் (19/12/2025) சென்னையில் குடியிருக்க உன் பெயரும், உன் குடும்பத்தினர் பெயரும் பொள்ளாச்சி தொகுதியில் வருது.
தாலுகா/ மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் போய் இந்த நாடகம் போடு.
#SIR அயோக்கியன் பாரி
காலையில இருந்து சந்து பக்கம் வரல.. இப்ப வந்து பார்த்தா தினேஷ் குமார போட்டு இங்க அடி பொளந்திருக்காங்க.. 🤣🤣
தெளிய வச்சு தெளிய வச்சு தேன நக்கவிட்டு அடிங்க ப்ரண்ட்ஸ்.. 🤣🤣🤣🤣