"மருத்துவர் அன்புமணி ராமதாசு" அவர்களின் "முப்படைகள் சந்திப்புக் கூட்டம்" - குறிஞ்சிப்பாடி (தொகுதி)!
சிறப்பாக நடைபெற்றது, பெண்கள் வெகுவாக கலந்து கொண்டு உரையாடினர். இந்த கூட்டம் Zoom meeting மட்டுமின்றி, Facebook & YouTube -லும் நேரலையில் காணும் வசதி செய்யப்பட்டிருந்தது.
சுக்கா.... மிளகா.... சமூகநீதி?
முதல் தேர்வுக்கான இணைப்பு
(முதல் பின்னூட்டத்தில் இணைப்பு உள்ளது)
பாட்டாளிகளே சிறப்பாக தேர்வு எழுதி
அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகள்!
- மருத்துவர் ச.இராமதாசு, நிறுவனர், பா.ம.க.
#PMKExam
@draramadoss உள்ளார்ந்த அன்புடன், நேச உணர்வுடன், தமிழக அரசின் கொரோனா தீநுண்மி தடுப்புப் பணியினை பாராட்டிய மருத்துவர் ஐயாவுக்கு @chennaicorp தண்டையார்பேட்டை மண்டலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் 2250 களப்பணியாளர்களின் சார்பில் இதயம்நிறை நன்றி !
@CMOTamilNadu@OfficeOfOPS@SPVelumanicbe
#TNDecentAndDevelopmentPolitics
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆரோக்கியமான முறையில் தொடர்ந்து தமிழக அரசுக்கு வழிகாட்டல் வழங்கி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் அய்யா மரு.இராமதாஸ் அவர்களை பாராட்டி தினமலரின் பிரபல டவுட் தனபாலு தொடரில் வெளிவந்துள்ளது!
#நன்றி தினமலர்
Exposing Truth ~ Thread
Spreading Hoaxes by a Dmk Tweeter handle @samraghav_216 has tweeted that he has requested Dr.Ramadoss Ayya for a free Ph.D seat in Saraswathi College.
1.But surprisingly,there is no Tweet requesting as such in his TL so far.
#OBCReservation#PMKforSocialJustice
OBC இடஒதுக்கீடு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புதிய மனு தாக்கல்...
முழு விவரம் காணொளியில் 👇
"OBC இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் புதிய மனு"
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்.....
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கிலும் தன்னை இணைத்து கொள்ள கோரி மனு தாக்கல் செய்துள்ளார்
சலோனி குமாரி வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால்,இந்த மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்
இதன் அடிப்படையிலேயே கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும். தற்போது இந்திய அளவிலான வேலை & கல்வி நிறுவனங்களில் OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு தான் இப்போது ஆபத்து வந்துள்ளது!
#HistoryOfOBC#NammaCuddaloreInfoBank