13.4.2024 இன்று தர்மபுரி பா
காரிமங்கலத்தில் செளமியா அன்புமணி அவர்களுக்கு வாக்குகள் சேகரித்தேன்.
காரிமங்கலம் நகர தலைவர் செல்வம்,செயலாளர் அசோக் எனக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.என்னுடன் பாமக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கலீம்,ஷாநவாஸ்,ஷாஜகான்,பைரோஸ்கலந்து கொண்டனர்.
@098765mani அமீர் அவர்களின் இது போன்ற பேச்சு அவரின் நன் மதிப்பை குறைகிறது. ஞானவேல் பேட்டியை நான் கண்டித்து அமீருக்கு குரல் கொடுத்தேன். அனைத்து சமூக மக்களின் போராளி மருத்துவர் ராமதாஸ் அவர்களை கொச்சைபடுத்தும் அமீரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்
ராணிப்பேட்டை- மேல்விஷாரம் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் இன்று ஞாயிறு காலை10 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடைபெற்ற பாமக சார்பில் தெருமுனை பிரச்சாரத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 10 இடங்களில் பாமகவை பற்றி,மருத்துவர் அய்யா,Dr.அன்புமணி அவர்களை பற்றி சிறப்புரை ஆற்றினேன்.
இன்று 30.7.2023 கோபிச்செட்டிபாளையத்தில் Sdpi கட்சி நடத்திய சமூக மத நல்லிணக்க விழாவில் பாமக சார்பில் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம் குறித்து உரையாற்றினேன்.