Senthil Balaji Case | செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ஆளுநர் அர்லேகர் அனுமதி அளித்ததாக தகவல்
2011-2016ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பணி நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக புகார்
செந்தில்பாலாஜி மீதான ED புகாரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையில் அனுமதி என தகவல்
Senthil Balaji | Case | ED | TN Governor | Arlekar | Permission
#SenthilBalaji #Case #ED #TNGovernor #Arlekar #Permission #TamilNews #NewsTamil24x7
மாண்புமிகு தமிழக முதல்வர் #தளபதி_விஜய் அவர்களின் நல்லாசியுடன்
கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் N.ஆனந்த் ஊரக மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன் *#இன்று_பிறந்தநாள்_விழா காணும் மாண்புமிகு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பு அண்ணன் D.சரத்குமார்* அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!!❤️