@BJP4India தமிழகத்தில் திமுக என்ற கட்சி தவெக என்ற கட்சியை காமடியாக பார்த்தது ஆனால் இன்று திமுக கதறிட்டு இருக்கு 😆
அது போல் காங்கிரஸ் என்ற கட்சி விஜய் என்ற முகத்தை வைத்து 2029 மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று இப்போது அந்த திட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் 🥺
@highlight
மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றம் தான் செய்கிறார்கள் உங்களால ஒரு மாற்றமும் கொடுக்க முடியல ஒரு பேனர் கலாச்சாரத்தை மாற்ற முடிகிறதா மக்களுக்கு இடையூறாக பத்து நாளாக டிவி கே கட்சி பேனர் இருக்கிறது உங்களால் அதை எடுக்க முடிகிறதா திரு @CMOTamilnadu
Chapter 6 of #PawanKalyanTransformsAP was launched by Thiru @annamalai_k Avargal, who shared his admiration for the leadership and people-first governance of Hon’ble Deputy Chief Minister Shri @PawanKalyan garu.
“From Tirupathi to Palani… a long-pending wish of devotees became a reality under the leadership of Shri Pawan Kalyan Garu, with APSRTC introducing two daily bus services for devotees,” remarked Thiru Annamalai Avargal while appreciating the initiative undertaken for devotees.
He highlighted that Shri Pawan Kalyan Garu never sees people merely as “citizens”, he treats them as his own family and remains committed to resolving their concerns with sincerity, compassion, and responsibility.
Thiru Annamalai Avargal also noted that Shri Pawan Kalyan Garu always comes prepared to serve the people with discipline, dedication, and service above politics.
Also wished Shri Pawan Kalyan Garu continued good health, strength, and greater success in his journey of public service.
@pibchennai
@BSNLCorporate big fraud 153 rs recharge 26 day my number deactivate 24 day India telecommunication biggest fraud incoming cut I change other network 🖕🖕🖕🖕
@polimernews எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் சென்னையிலேயே அதிக செலவு பண்ற முதல்வரே தென் மாநிலங்களை ஏன் வஞ்சிக்கிறது தமிழக அரசு அப்ப மட்டும் வாயை திறக்கிறது இல்லை 240 கோடியில் சென்னையில விளையாட்டு பூங்கா ஏன் அதை சென்னையில் தானே வைக்கணுமா மதுரையில் எவ்வளவு இடம் இருக்கு திருச்சியில் எவ்வளவு இடம்
"மோடியை தீர்த்து கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும்" என்று பொதுமேடையில் கொலை மிரட்டல் விடுக்கும் தென்காசி தெற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் திரு.ஜெயபாலனுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?
பாரதத்தை உலக அரங்கில் தலைநிமிரச் செய்யும் "வளர்ச்சி நாயகன்" பிரதமர் மோடியைப் பார்த்து கொலை மிரட்டல் விடுப்பதா?
ஊழல், நிர்வாக சீர்கேடு, கஞ்சா கலாச்சாரம் என தமிழகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கும் திரு.@mkstalin தலைவராக வைத்துக்கொண்டு, தேசத்திற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த உழைப்பின் சிகரம் மோடியைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?
நாட்டின் பிரதமரை கொலை செய்யத் தூண்டும் வகையில் ஒருவன் பேசுகிறான், அதை மேடையில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்காசி MP திருமதி.ராணி ஸ்ரீகுமார் மற்றும் சங்கரன்கோவில் MLA திரு.E.ராஜா ஆகியோர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேசத்துரோகப் பேச்சுக்கு கைதட்டவா நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்?
தி.மு.க-வின் அராஜக அரசியல் எல்லை மீறிவிட்டது.
காவல்துறையே, வேடிக்கை பார்த்தது போதும். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, பிரதமரின் உயிருக்கே அச்சுறுத்தல் விடுத்த திரு.ஜெயபாலனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்! இல்லையேல் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
#DMKFails
@TMBank_Ltd என் வைஃப் அக்கவுண்ட லாக் பண்ணி வச்சுட்டு பணம் 5ஆயிரம் இருக்கு எடுக்க விடாமல் இரண்டு மாசமா நான் அலைஞ்சிட்டு இருக்கேன் பேங்குக்கு.. இப்போ வரைக்கும் ஓபன் பண்ணி விடவில்லை என்ன கடை வச்சு நடத்துறீங்க
பிரான்ச்ல கேட்டா ஹெட் ஆஃபீசுக்கு மெயில் போட்டு தான் இருக்கோம் ...