Thank you Sathish Kumar brother for your wonderful facilitation by Mr.Sunil Subramaniam sir, MD, Sundaram AMC and https://t.co/zQtT4s1OEH Kumaravel, CEO Natural Spa during Book launch “Middle Class to Million Dollar🙏🏻🙏🏻
Congratulations Mr.Sathish Kumar brother for contributing Wealth Creation 2nd Book “Middle Class to Million Dollar” to the Society 💐💐💐
@METROPEOPLE1@tndwwa
மதுரை மாவட்ட சார்பாக DMK - கட்சியின் மாநில மின்வாரிய தொழிலாளர் நலச் செயலாளர் திரு. அழகு சுந்தரம் அவர்களை மாவட்டத் தலைவர் திரு ராஜ்குமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
@kaizensukumar@SurendranYes5
புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்த நாள் இன்று. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். @AIADMKOfficial@tndwwa@METROPEOPLE1@OfficeOfOPS@EPSTamilNadu
நம் புளியந்தோப்பு பகுதியை உள்ளடக்கிய 72 வார்டு மாமன்ற உறுப்பினராக, திமு கழகத்தின் சார்பில் போட்டியிடும் அண்ணன் திரு மு சரவணன் BA BL அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@mkstalin@Udhaystalin@PKSekarbabu@thayagamkavi
கோயம்புத்தூர் மாநகர் மேற்கு மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதி - 42வது வார்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - 2022ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளர் திரு. எம்.கே.பிரவீன்ராஜ் அவர்களை ஆதரித்து சாஸ்திரி வீதி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி அருகே வாக்கு சேகரித்தோம்.