Fraand 😂😂 you may chose n deny voting rights of few citizens who may not elect you back to thrown.. but can you stop us from eventually bringing you down from your thrown #justasking
சும்மா இருந்த #சாட்டை துரைமுருகனுக்கு கால்ல சலங்கைய கட்டிவிட்டுடானுங்க இந்த தற்குறிங்க! இனிமேல் அவனே நெனச்சாலும் அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது🔥! இனிமேல் ருத்ர தாண்டவம் தான், சூர சம்ஹாரம் தான்! Be Ready @TVKVijayHQ Vs @Saattaidurai
We want Amit Shah in Parliament giving specific statement on police brutality on protestors - we don’t need to hear his general lectures on how Nehru is responsible. And we need debate on Ram Mandir loot.
நெறியாளர்: CJP க்கு பணம் எங்கிருந்து வந்ததூ?
CJP அசுதோஷ் ரங்கா: CJP பணம் மொத்தமும் பிரதமர் care fund இல் இருந்து வந்தது. எனவே பிரதமர் care fund ஐ முழுமையாக
விசாரிக்க வேண்டும்.
இந்த CJP கிட்ட சிக்கிட்டு பிஜேபியும் மோடி ஆதரவு மீடியாவும் படற பாடு இருக்கே பயங்கரம். என்ன பேசினாலும் வாலில் தீ வைத்த மாதிரியே ஆகுது. இந்த மாதிரி பசங்களுக்கு தான் இந்தியா காத்துட்டு இருந்துச்சு.
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
You may hate him for your political reasons but Bro created a movement out of literally nothing.
One social media page, One trend , and one post changed everything.
Govt down on the knees, first forced resignation in 12 years.
Abhijit Dipke, You are a leader 👏
Congratulations ❤️❤️❤️ my Dear Cockroaches.. Dear Sonam wangchuk sir and every single one who stood by the youth . You Have proved that you can bring a regime down to its knees . 💪💪💪 #justasking