சட்டமன்ற இடைத்தேர்தல் - 2026
#மதுராந்தகம்#தாராபுரம்
சட்டமன்றத் தொகுதிகள்
விருப்ப மனு பெறுதல்- 08.09.2026 முதல் 10.09.2026 வரை
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#ByeElections#AIADMK
இரண்டு மாதத்தில் அரிசி விலை 20 வரை உயர்ந்து இருக்கு.
முட்டை விலை - 8 ரூபாய்
வெங்காயம் - 45 to 50 ஆக இருக்கு.
சிக்கன் - கிலோ 350
இதர மளிகை பொருட்கள் கணிசமாக விலை உயர்ந்து இருக்கு.
ஆவின் பால் தட்டுப்பாடு..
இப்படியாக மாற்றம் வந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
#மாற்றம்
அண்ணாதிமுக ஐடிவிங் மாநில நிர்வாகி சகோதரி @IndiraniSudala1 அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது, பாஸிஸ தவெக அரசு. பேச்சுரிமையை முடக்கப்பார்க்கிறது.
கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிக்கை இல்லை
அஇஅதிமுக ஆட்சி அடைந்தவுடன் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்
#EPSfor2026TNCM