இந்திய திருநாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 269 ஆவது குருபூஜை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம்...
பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் விஜயின் செயல்கள் கடை தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி உள்ளது!!
- முன்னாள் அமைச்சர் திரு. @djayakumaroffcl அவர்கள்
திருநெல்வேலியில் தந்தை மற்றும் மகன் நடுரோட்டில் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம், பொய்க்கால் குதிரை ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கச் செய்யும் 'குதிரைப்பேர' அரசியலில் காட்டும் அதீத அக்கறையையும் முனைப்பையும், மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள்...
ரீல் அமைச்சர் @Keerthana4VNR அவர்களே!
தேர்தலுக்கு முன் நீங்கள் வெளியிட்ட ரீல் வசனங்கள் எல்லாம் நியாபகம் இருக்கிறதா?
மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என்றீர்களே,
எப்போது நடக்கும் அந்த மாற்றம்?
பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது எப்போது?
(ஏ)மாற்றம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @
ஒரு குட்டி கதை சொல்லட்டுமா சார்!
@actorvijay
ஒரு ஊர்ல ஒரு குதிரை..
இல்லல்ல..
ஒட்டகம்...
குட்டிக்கதைக்கே!
குட்டிக்கதையா!
நல்லா இருக்கே இது😊
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...
முழு நேரலை..
முழு நேரலை...
அத்தனையும் உருட்டா சார்!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.
எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற