#BIGBREAKING
தான் நிறுவிய அண்ணா சிலை, பெரியார் சிலை, அண்ணா மேம்பாலம், புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட தான் நிறுவிய பகுதிகள் வழியாக ராஜாஜி அரங்கத்தை நோக்கி தனது இறுதிப்பயணத்தில் கலைஞர்!
https://t.co/5wMBD3FLqB | #Kalaignar | #RIPKalaignar#Karunanidhi
#BIGNEWS
"கிரேக்கம், ரஷியம், சீனம் போன்று தமிழர்க்கும் அடையாளம் உண்டு. அது எமது நிலம்தான். ஆறடி மனிதனாக நின்றாலும் ஆதார் அட்டை கேட்பது தானே இன்றைய அவல நிலை" - கவிஞர் வைரமுத்து
https://t.co/5wMBD3FLqB | #Vairamuthu
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரயில்வே கேட் திறக்க, மூட ஆள் இன்றி, ரயில் ஒட்டும் டிரைவரே வண்டியை நிறுத்தி கேட்டை மூடி பின் கேட்டை திறக்கும் அவலம்..!
https://t.co/5wMBD3FLqB | @indianrailway__ | @dpradhanbjp