தமிழ்நாட்டின் அடுத்த பேரறிஞர் அண்ணாத்துரையாக இக்கார்த்திகை தீபத்திருநாளில் அவதரித்திருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு என் வீர வணக்கங்கள் 🖤❤ இது பெரியார் மண்..அண்ணா மண்.. விஜய் மண் என வரலாறு பேசும் 🔥😎🖤❤
ஒரு காலத்துல தமிழ் சினிமாவோட பிரிக்க முடியாத கூட்டணியா இருந்த தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் மூணு பேரும் இன்னைக்கு ஒரு கல்யாண ரிசப்ஷன்ல கூட ஒண்ணா நிக்க முடியாத அளவுக்கு பிரிஞ்சு நிக்குறது உண்மையிலேயே வருத்தமா இருக்கு.
2011-ல '3' படத்தோட "Why This Kolaveri Di" ரிலீஸ் ஆகும்போது அனிருத்துக்கு வயசு வெறும் 21. அப்போ யாருக்குமே தெரியாத ஒரு சின்ன பையனுக்கு தனுஷ் கொடுத்த அந்த ஒரு வாய்ப்பு தான் இன்னைக்கு இந்திய சினிமாவோட மிகப்பெரிய ராக்ஸ்டாரா அவரை மாத்திருக்கு.
அதே மாதிரி, தனுஷ் - அனிருத் கூட்டணியோட மிகப்பெரிய தூணா ஆரம்ப காலத்துல இருந்து பயணிச்சவர் சிவகார்த்திகேயன். எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான்-னு அனிருத்தோட இசையில SK வளர்ந்ததும், இவங்க மூணு பேரும் சேர்ந்த 'DnA + SK' கேங் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைச்சதும் யாருக்கும் மறக்காது.
2015-ல வந்த தங்கமகன் படத்துக்கு அப்புறம் 7 வருஷம் பிரிஞ்சு இருந்த DnA கூட்டணி, 2022-ல திருச்சிற்றம்பலம் படத்துல திரும்ப சேர்ந்தப்போ ரசிகர்கள் எல்லாரும் கொண்டாடுனாங்க.
ஆனா பர்சனலா தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் நடந்த விவாகரத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு. அனிருத், ரஜினிகாந்த் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமான உறவினர். சமீபத்துல கொலவெறி டி 15-வது ஆண்டு நிறைவுல கூட அனிருத் அவரோட நன்றி பதிவுல தனுஷ் பெயரை குறிப்பிடாம தவிர்த்தது பெரிய பேச்சாச்சு.
இப்போ நவம்பர் 11 கிரீஸ்ல நடந்த அனிருத் - காவ்யா மாறன் திருமணத்துலயும் சரி, நேத்து நவம்பர் 21 சென்னை ITC கிராண்ட் சோழாவுல நடந்த பிரம்மாண்ட ரிசப்ஷன்லயும் சரி, சினிமா, அரசியல், கிரிக்கெட்ன்னு எல்லா பெரிய புள்ளிகளும் வந்திருந்தாங்க.
ஆனா அனிருத்தோட ஆரம்ப கால வெற்றிகளுக்கு முக்கிய காரணமா இருந்த தனுஷும் சரி, அவரோட க்ளோஸ் ஃப்ரெண்டா இருந்த சிவகார்த்திகேயனும் சரி, ரெண்டு பேருமே வரவே இல்ல.
இங்க தப்பு யார் மேல இருந்தாலும் சரி, அனிருத் அவங்களை நேர்ல கூப்பிடாம விட்டுருந்தாலோ, இல்ல கூப்பிட்டும் தனுஷும் SK-வும் வராம தவிர்த்து இருந்தாலோ, அது தப்பு தான்.
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளும், ஈகோவும், குடும்ப சூழ்நிலைகளும் ஆயிரம் இருக்கலாம், ஆனா நம்ம வாழ்க்கையோட மிகப்பெரிய திருப்புமுனையா இருந்த மனுஷங்களோட முக்கியமான நாள்ல கூட அதை விட்டுக்கொடுத்து நிக்க முடியலைன்னா, அந்த பழைய நட்புக்கு என்ன மரியாதை இருக்கு.
#Dhanush #Anirudh #Sivakarthikeyan #KavyaMaran #DnA #AnirudhKavyaWedding #Kollywood #Thiruchitrambalam #KolaveriDi #TamilCinema
உன்னுடைய தொண்டனா எனக்கு ஒரு வேண்டுகோள் @TVKVijayHQ
உன்னுடைய முகத்துக்காக ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த நெறைய MLA க்கள் அவங்க அவங்க தொகுதில எந்த வேலையும் செய்ற மாதிரி தெரில
இத நான் ஏன் உங்க கிட்ட சொல்றேன் aa எங்க தொகுதி லையே எந்த வேலையும் நடக்கல
1/3